Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 6:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 6 மாற்கு 6:45

மாற்கு 6:45
அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

Tamil Indian Revised Version
அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு சீஷர்களிடம் படகில் ஏறுமாறு சொன்னார். கடலின் அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்குப் போகும்படிக் கூறினார். தான் பிறகு வருவதாக இயேசு கூறியனுப்பினார். இயேசு அங்கே இருந்து அந்த மக்களைத் தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொன்னார்.

திருவிவிலியம்
இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.

Other Title
கடல்மீது நடத்தல்§(மத் 14:22-33; யோவா 6:15-21)

Mark 6:44Mark 6Mark 6:46

King James Version (KJV)
And straightway he constrained his disciples to get into the ship, and to go to the other side before unto Bethsaida, while he sent away the people.

American Standard Version (ASV)
And straightway he constrained his disciples to enter into the boat, and to go before `him’ unto the other side to Bethsaida, while he himself sendeth the multitude away.

Bible in Basic English (BBE)
And straight away he made his disciples get into the boat, and go before him to the other side to Beth-saida, while he himself sent the people away.

Darby English Bible (DBY)
And immediately he compelled his disciples to go on board ship, and to go on before to the other side to Bethsaida, while *he* sends the crowd away.

World English Bible (WEB)
Immediately he made his disciples get into the boat, and to go ahead to the other side, to Bethsaida, while he himself sent the multitude away.

Young’s Literal Translation (YLT)
And immediately he constrained his disciples to go into the boat, and to go before to the other side, unto Bethsaida, till he may let the multitude away,

மாற்கு Mark 6:45
அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
And straightway he constrained his disciples to get into the ship, and to go to the other side before unto Bethsaida, while he sent away the people.

And
Καὶkaikay
straightway
εὐθὲωςeutheōsafe-THAY-ose
he
constrained
ἠνάγκασενēnankasenay-NAHNG-ka-sane
his
τοὺςtoustoos

μαθητὰςmathētasma-thay-TAHS
disciples
αὐτοῦautouaf-TOO
get
to
ἐμβῆναιembēnaiame-VAY-nay
into
εἰςeisees
the
τὸtotoh
ship,
πλοῖονploionPLOO-one
and
καὶkaikay
go
to
προάγεινproageinproh-AH-geen
to
εἰςeisees
the
τὸtotoh
other
side
πέρανperanPAY-rahn
before
unto
πρὸςprosprose
Bethsaida,
Βηθσαϊδάνbēthsaidanvayth-sa-ee-THAHN
while
ἕωςheōsAY-ose
he
αὐτὸςautosaf-TOSE
sent
away
ἀπολύσῃapolysēah-poh-LYOO-say
the
τὸνtontone
people.
ὄχλονochlonOH-hlone


Tags அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில் தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்
மாற்கு 6:45 Concordance மாற்கு 6:45 Interlinear மாற்கு 6:45 Image