Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 6:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 6 மாற்கு 6:9

மாற்கு 6:9
பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
செருப்பை அணிந்து கொள்ளுங்கள். ஆடை மட்டும் அணிந்து கொள்ளுங்கள்.

திருவிவிலியம்
ஆனால், மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Mark 6:8Mark 6Mark 6:10

King James Version (KJV)
But be shod with sandals; and not put on two coats.

American Standard Version (ASV)
but `to go’ shod with sandals: and, `said he’, put not on two coats.

Bible in Basic English (BBE)
They were to go with common shoes on their feet, and not to take two coats.

Darby English Bible (DBY)
but be shod with sandals, and put not on two body-coats.

World English Bible (WEB)
but to wear sandals, and not put on two tunics.

Young’s Literal Translation (YLT)
but having been shod with sandals, and ye may not put on two coats.

மாற்கு Mark 6:9
பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
But be shod with sandals; and not put on two coats.

But
ἀλλ'allal
be
shod
ὑποδεδεμένουςhypodedemenousyoo-poh-thay-thay-MAY-noos
with
sandals;
σανδάλιαsandaliasahn-THA-lee-ah
and
καὶkaikay
not
μὴmay
put
on
ἐνδύσησθεendysēstheane-THYOO-say-sthay
two
δύοdyoTHYOO-oh
coats.
χιτῶναςchitōnashee-TOH-nahs


Tags பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும் இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்
மாற்கு 6:9 Concordance மாற்கு 6:9 Interlinear மாற்கு 6:9 Image