மாற்கு 7:1
எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
Tamil Indian Revised Version
எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள்.
Tamil Easy Reading Version
எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர்.
திருவிவிலியம்
ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
Other Title
மூதாதையர் மரபு§(மத் 15:1-20)
King James Version (KJV)
Then came together unto him the Pharisees, and certain of the scribes, which came from Jerusalem.
American Standard Version (ASV)
And there are gathered together unto him the Pharisees, and certain of the scribes, who had come from Jerusalem,
Bible in Basic English (BBE)
And there came together to him the Pharisees and certain of the scribes who had come from Jerusalem,
Darby English Bible (DBY)
And the Pharisees and some of the scribes, coming from Jerusalem, are gathered together to him,
World English Bible (WEB)
Then the Pharisees, and some of the scribes gathered together to him, having come from Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And gathered together unto him are the Pharisees, and certain of the scribes, having come from Jerusalem,
மாற்கு Mark 7:1
எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
Then came together unto him the Pharisees, and certain of the scribes, which came from Jerusalem.
| Then | Καὶ | kai | kay |
| came together | συνάγονται | synagontai | syoon-AH-gone-tay |
| unto | πρὸς | pros | prose |
| him | αὐτὸν | auton | af-TONE |
| the | οἱ | hoi | oo |
| Pharisees, | Φαρισαῖοι | pharisaioi | fa-ree-SAY-oo |
| and | καί | kai | kay |
| certain | τινες | tines | tee-nase |
| of the | τῶν | tōn | tone |
| scribes, | γραμματέων | grammateōn | grahm-ma-TAY-one |
| which came | ἐλθόντες | elthontes | ale-THONE-tase |
| from | ἀπὸ | apo | ah-POH |
| Jerusalem. | Ἱεροσολύμων | hierosolymōn | ee-ay-rose-oh-LYOO-mone |
Tags எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும் வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்
மாற்கு 7:1 Concordance மாற்கு 7:1 Interlinear மாற்கு 7:1 Image