Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 7:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 7 மாற்கு 7:13

மாற்கு 7:13
நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

Tamil Indian Revised Version
நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

Tamil Easy Reading Version
ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.

திருவிவிலியம்
இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.⒫

Mark 7:12Mark 7Mark 7:14

King James Version (KJV)
Making the word of God of none effect through your tradition, which ye have delivered: and many such like things do ye.

American Standard Version (ASV)
making void the word of God by your tradition, which ye have delivered: and many such like things ye do.

Bible in Basic English (BBE)
Making the word of God of no effect by your rule, which you have given: and a number of other such things you do.

Darby English Bible (DBY)
making void the word of God by your traditional teaching which ye have delivered; and many such like things ye do.

World English Bible (WEB)
making void the word of God by your tradition, which you have handed down. You do many things like this.”

Young’s Literal Translation (YLT)
setting aside the word of God for your tradition that ye delivered; and many such like things ye do.’

மாற்கு Mark 7:13
நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
Making the word of God of none effect through your tradition, which ye have delivered: and many such like things do ye.

Making
effect
none
of
ἀκυροῦντεςakyrountesah-kyoo-ROON-tase
the
τὸνtontone
word
λόγονlogonLOH-gone

τοῦtoutoo
of
God
θεοῦtheouthay-OO
through
your
τῇtay

παραδόσειparadoseipa-ra-THOH-see
tradition,
ὑμῶνhymōnyoo-MONE
which
ay
ye
have
delivered:
παρεδώκατε·paredōkatepa-ray-THOH-ka-tay
and
καὶkaikay
many
παρόμοιαparomoiapa-ROH-moo-ah
such
τοιαῦταtoiautatoo-AF-ta
like
things
πολλὰpollapole-LA
do
ye.
ποιεῖτεpoieitepoo-EE-tay


Tags நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள் இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்
மாற்கு 7:13 Concordance மாற்கு 7:13 Interlinear மாற்கு 7:13 Image