மாற்கு 7:2
அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளிளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்)
திருவிவிலியம்
அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.
King James Version (KJV)
And when they saw some of his disciples eat bread with defiled, that is to say, with unwashen, hands, they found fault.
American Standard Version (ASV)
and had seen that some of his disciples ate their bread with defiled, that is, unwashen, hands.
Bible in Basic English (BBE)
And had seen that some of his disciples took their bread with unclean, that is, unwashed, hands.
Darby English Bible (DBY)
and seeing some of his disciples eat bread with defiled, that is, unwashed, hands,
World English Bible (WEB)
Now when they saw some of his disciples eating bread with defiled, that is, unwashed, hands, they found fault.
Young’s Literal Translation (YLT)
and having seen certain of his disciples with defiled hands — that is, unwashed — eating bread, they found fault;
மாற்கு Mark 7:2
அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளிளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள்.
And when they saw some of his disciples eat bread with defiled, that is to say, with unwashen, hands, they found fault.
| And | καὶ | kai | kay |
| when they saw | ἰδόντες | idontes | ee-THONE-tase |
| some | τινὰς | tinas | tee-NAHS |
| τῶν | tōn | tone | |
| his of | μαθητῶν | mathētōn | ma-thay-TONE |
| disciples | αὐτοῦ | autou | af-TOO |
| eat | κοιναῖς | koinais | koo-NASE |
| bread | χερσίν | chersin | hare-SEEN |
| defiled, with | τοῦτ' | tout | toot |
| that | ἔστιν | estin | A-steen |
| is to say, | ἀνίπτοις | aniptois | ah-NEE-ptoos |
| unwashen, with | ἐσθίοντας | esthiontas | ay-STHEE-one-tahs |
| hands, | ἄρτους | artous | AR-toos |
| they found fault. | ἐμέμψαντο | emempsanto | ay-MAME-psahn-toh |
Tags அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளிளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள்
மாற்கு 7:2 Concordance மாற்கு 7:2 Interlinear மாற்கு 7:2 Image