Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 8:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 8 மாற்கு 8:1

மாற்கு 8:1
அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து:

Tamil Indian Revised Version
அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து:

Tamil Easy Reading Version
மற்றொருமுறை இயேசுவுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இருந்தது. ஆகையால் இயேசு தன்னிடம் சீஷர்களை அழைத்தார்.

திருவிவிலியம்
அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம்,

Other Title
நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல்§(மத் 15:32-39)

Mark 8Mark 8:2

King James Version (KJV)
In those days the multitude being very great, and having nothing to eat, Jesus called his disciples unto him, and saith unto them,

American Standard Version (ASV)
In those days, when there was again a great multitude, and they had nothing to eat, he called unto him his disciples, and saith unto them,

Bible in Basic English (BBE)
In those days again, when there was a great mass of people and they had no food, he made his disciples come to him and said to them,

Darby English Bible (DBY)
In those days, there being again a great crowd, and they having nothing that they could eat, having called his disciples to [him], he says to them,

World English Bible (WEB)
In those days, when there was a very great multitude, and they had nothing to eat, Jesus called his disciples to himself, and said to them,

Young’s Literal Translation (YLT)
In those days the multitude being very great, and not having what they may eat, Jesus having called near his disciples, saith to them,

மாற்கு Mark 8:1
அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து:
In those days the multitude being very great, and having nothing to eat, Jesus called his disciples unto him, and saith unto them,

In
Ἐνenane
those
ἐκείναιςekeinaisake-EE-nase
days
ταῖςtaistase
the
ἡμέραιςhēmeraisay-MAY-rase
multitude
παμπολλοῦpampolloupahm-pole-LOO
being
ὄχλουochlouOH-hloo
great,
very
ὄντοςontosONE-tose
and
καὶkaikay
having
μὴmay
nothing
ἐχόντωνechontōnay-HONE-tone

τίtitee
eat,
to
φάγωσινphagōsinFA-goh-seen

προσκαλεσάμενοςproskalesamenosprose-ka-lay-SA-may-nose
Jesus
hooh
called
Ἰησοῦςiēsousee-ay-SOOS
his
τοὺςtoustoos

μαθητὰςmathētasma-thay-TAHS
disciples
αὐτοῦautouaf-TOO
unto
him,
and
saith
λέγειlegeiLAY-gee
unto
them,
αὐτοῖςautoisaf-TOOS


Tags அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில் அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது இயேசு தம்முடைய சீஷரை அழைத்து
மாற்கு 8:1 Concordance மாற்கு 8:1 Interlinear மாற்கு 8:1 Image