மாற்கு 8:14
சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பமாத்திரம் இருந்தது.
Tamil Indian Revised Version
சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது.
Tamil Easy Reading Version
அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள்.
திருவிவிலியம்
சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது.
Other Title
பரிசேயர், ஏரோதியரின் புளிப்புமாவு§(மத் 16:5-12)
King James Version (KJV)
Now the disciples had forgotten to take bread, neither had they in the ship with them more than one loaf.
American Standard Version (ASV)
And they forgot to take bread; and they had not in the boat with them more than one loaf.
Bible in Basic English (BBE)
And they had taken no thought to get bread; and they had only one cake of bread with them in the boat.
Darby English Bible (DBY)
And they forgot to take bread, and save one loaf, they had not [any] with them in the ship.
World English Bible (WEB)
They forgot to take bread; and they didn’t have more than one loaf in the boat with them.
Young’s Literal Translation (YLT)
and they forgot to take loaves, and except one loaf they had nothing with them in the boat,
மாற்கு Mark 8:14
சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பமாத்திரம் இருந்தது.
Now the disciples had forgotten to take bread, neither had they in the ship with them more than one loaf.
| Now | Καὶ | kai | kay |
| the disciples had forgotten | ἐπελάθοντο | epelathonto | ape-ay-LA-thone-toh |
| take to | λαβεῖν | labein | la-VEEN |
| bread, | ἄρτους | artous | AR-toos |
| neither | καὶ | kai | kay |
| they had | εἰ | ei | ee |
| in | μὴ | mē | may |
| the | ἕνα | hena | ANE-ah |
| ship | ἄρτον | arton | AR-tone |
| with | οὐκ | ouk | ook |
| them | εἶχον | eichon | EE-hone |
| more than | μεθ' | meth | mayth |
| ἑαυτῶν | heautōn | ay-af-TONE | |
| one | ἐν | en | ane |
| loaf. | τῷ | tō | toh |
| πλοίῳ | ploiō | PLOO-oh |
Tags சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பமாத்திரம் இருந்தது
மாற்கு 8:14 Concordance மாற்கு 8:14 Interlinear மாற்கு 8:14 Image