மாற்கு 8:24
அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான்.
திருவிவிலியம்
அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால், நடக்கிறார்கள்” என்று சொன்னார்.
King James Version (KJV)
And he looked up, and said, I see men as trees, walking.
American Standard Version (ASV)
And he looked up, and said, I see men; for I behold `them’ as trees, walking.
Bible in Basic English (BBE)
And looking up, he said, I see men; I see them like trees, walking.
Darby English Bible (DBY)
And having looked up, he said, I behold men, for I see [them], as trees, walking.
World English Bible (WEB)
He looked up, and said, “I see men; for I see them like trees walking.”
Young’s Literal Translation (YLT)
and he, having looked up, said, `I behold men, as I see trees, walking.’
மாற்கு Mark 8:24
அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான்.
And he looked up, and said, I see men as trees, walking.
| And | καὶ | kai | kay |
| he looked up, | ἀναβλέψας | anablepsas | ah-na-VLAY-psahs |
| and said, | ἔλεγεν | elegen | A-lay-gane |
| see I | Βλέπω | blepō | VLAY-poh |
| τοὺς | tous | toos | |
| men | ἀνθρώπους | anthrōpous | an-THROH-poos |
| ὅτι | hoti | OH-tee | |
| as | ὡς | hōs | ose |
| trees, | δένδρα | dendra | THANE-thra |
| ὁρῶ | horō | oh-ROH | |
| walking. | περιπατοῦντας | peripatountas | pay-ree-pa-TOON-tahs |
Tags அவன் ஏறிட்டுப்பார்த்து நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான்
மாற்கு 8:24 Concordance மாற்கு 8:24 Interlinear மாற்கு 8:24 Image