Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 8:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 8 மாற்கு 8:25

மாற்கு 8:25
பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான்.

Tamil Easy Reading Version
மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

திருவிவிலியம்
இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

Mark 8:24Mark 8Mark 8:26

King James Version (KJV)
After that he put his hands again upon his eyes, and made him look up: and he was restored, and saw every man clearly.

American Standard Version (ASV)
Then again he laid his hands upon his eyes; and he looked stedfastly, and was restored, and saw all things clearly.

Bible in Basic English (BBE)
Then again he put his hands on his eyes; and looking hard, he was able to see, and saw all things clearly.

Darby English Bible (DBY)
Then he laid his hands again upon his eyes, and he saw distinctly, and was restored and saw all things clearly.

World English Bible (WEB)
Then again he laid his hands on his eyes. He looked intently, and was restored, and saw everyone clearly.

Young’s Literal Translation (YLT)
Afterwards again he put `his’ hands on his eyes, and made him look up, and he was restored, and discerned all things clearly,

மாற்கு Mark 8:25
பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.
After that he put his hands again upon his eyes, and made him look up: and he was restored, and saw every man clearly.

After
that
εἶταeitaEE-ta
he
put
πάλινpalinPA-leen
his

ἐπέθηκενepethēkenape-A-thay-kane
hands
τὰςtastahs
again
χεῖραςcheirasHEE-rahs
upon
ἐπὶepiay-PEE
his
τοὺςtoustoos

ὀφθαλμοὺςophthalmousoh-fthahl-MOOS
eyes,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
made
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
him
αὐτὸνautonaf-TONE
look
up:
αναβλέψαιanablepsaiah-na-VLAY-psay
and
καὶkaikay
restored,
was
he
ἀποκατεστάθηapokatestathēah-poh-ka-tay-STA-thay
and
καὶkaikay
saw
ἐνέβλεψενeneblepsenane-A-vlay-psane
every
man
τηλαυγῶςtēlaugōstay-la-GOSE
clearly.
ἅπανταςhapantasA-pahn-tahs


Tags பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார் அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து யாவரையும் தெளிவாய்க் கண்டான்
மாற்கு 8:25 Concordance மாற்கு 8:25 Interlinear மாற்கு 8:25 Image