மாற்கு 9:12
அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும் மனுஷகுமாரன் பல பாடுகள் பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே ΅து எப்படி என்றார்.
Tamil Indian Revised Version
அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.
Tamil Easy Reading Version
“எலியாதான் முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர்கள் கூறுவது சரிதான். அவன் எல்லாவற்றையும் இருக்க வேண்டிய முறைப்படி சீர்ப்படுத்துவான். மனித குமாரன் மிகவும் கஷ்டப்படுவார் என்றும், உபயோகமற்றவர் என மக்களால் எண்ணப்படுவார் என்றும் வேதவாக்கியங்களில் எழுதி இருப்பது எதற்காக?
திருவிவிலியம்
அதற்கு அவர், “எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால், மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
King James Version (KJV)
And he answered and told them, Elias verily cometh first, and restoreth all things; and how it is written of the Son of man, that he must suffer many things, and be set at nought.
American Standard Version (ASV)
And he said unto them, Elijah indeed cometh first, and restoreth all things: and how is it written of the Son of man, that he should suffer many things and be set at nought?
Bible in Basic English (BBE)
And he said to them, Truly, Elijah does come first, and puts all things in order; and how is it said in the Writings that the Son of man will go through much sorrow and be made as nothing?
Darby English Bible (DBY)
And he answering said to them, Elias indeed, having first come, restores all things; and how is it written of the Son of man that he must suffer much, and be set at nought:
World English Bible (WEB)
He said to them, “Elijah indeed comes first, and restores all things. How is it written about the Son of Man, that he should suffer many things and be despised?
Young’s Literal Translation (YLT)
And he answering said to them, `Elijah indeed, having come first, doth restore all things; and how hath it been written concerning the Son of Man, that many things he may suffer, and be set at nought?
மாற்கு Mark 9:12
அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும் மனுஷகுமாரன் பல பாடுகள் பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே ΅து எப்படி என்றார்.
And he answered and told them, Elias verily cometh first, and restoreth all things; and how it is written of the Son of man, that he must suffer many things, and be set at nought.
| And | ὁ | ho | oh |
| he | δὲ | de | thay |
| answered | ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES |
| and told | εἶπεν | eipen | EE-pane |
| them, | αὐτοῖς | autois | af-TOOS |
| Elias | Ἠλίας | ēlias | ay-LEE-as |
| verily | μὲν | men | mane |
| cometh | ἐλθὼν | elthōn | ale-THONE |
| first, | πρῶτον | prōton | PROH-tone |
| and restoreth | ἀποκαθιστᾳ | apokathista | ah-poh-ka-thee-sta |
| all things; | πάντα· | panta | PAHN-ta |
| and | καὶ | kai | kay |
| how | πῶς | pōs | pose |
| written is it | γέγραπται | gegraptai | GAY-gra-ptay |
| of | ἐπὶ | epi | ay-PEE |
| the | τὸν | ton | tone |
| Son | υἱὸν | huion | yoo-ONE |
| τοῦ | tou | too | |
| of man, | ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo |
| that | ἵνα | hina | EE-na |
| suffer must he | πολλὰ | polla | pole-LA |
| many things, | πάθῃ | pathē | PA-thay |
| and | καὶ | kai | kay |
| be set at nought. | ἐξουδενώθη | exoudenōthē | ayks-oo-thay-NOH-thay |
Tags அவர் பிரதியுத்தரமாக எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான் அல்லாமலும் மனுஷகுமாரன் பல பாடுகள் பட்டு அவமதிக்கப்படுவாரென்று அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே ΅து எப்படி என்றார்
மாற்கு 9:12 Concordance மாற்கு 9:12 Interlinear மாற்கு 9:12 Image