Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 9:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 9 மாற்கு 9:43

மாற்கு 9:43
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும்.

திருவிவிலியம்
உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

Mark 9:42Mark 9Mark 9:44

King James Version (KJV)
And if thy hand offend thee, cut it off: it is better for thee to enter into life maimed, than having two hands to go into hell, into the fire that never shall be quenched:

American Standard Version (ASV)
And if thy hand cause thee to stumble, cut it off: it is good for thee to enter into life maimed, rather than having thy two hands to go into hell, into the unquenchable fire.

Bible in Basic English (BBE)
And if your hand is a cause of trouble to you, let it be cut off; it is better for you to go into life with one hand than to have two hands and go into hell, into the eternal fire.

Darby English Bible (DBY)
And if thy hand serve as a snare to thee, cut it off: it is better for thee to enter into life maimed, than having thy two hands to go away into hell, into the fire unquenchable;

World English Bible (WEB)
If your hand causes you to stumble, cut it off. It is better for you to enter into life maimed, rather than having your two hands to go into Gehenna,{Gehenna is a word for Hell that originated as the name for a place where live babies were thrown crying into the fire under the arms of the idol, Moloch, to die. This place was so despised by the people after the righteous King Josiah abolished this hideous practice, that not only was it made into a garbage heap, but dead bodies of diseased animals and executed criminals were thrown there and burned.} into the unquenchable fire,

Young’s Literal Translation (YLT)
`And if thy hand may cause thee to stumble, cut it off; it is better for thee maimed to enter into the life, than having the two hands, to go away to the gehenna, to the fire — the unquenchable —

மாற்கு Mark 9:43
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
And if thy hand offend thee, cut it off: it is better for thee to enter into life maimed, than having two hands to go into hell, into the fire that never shall be quenched:


Καὶkaikay

ἐὰνeanay-AN

σκανδαλίζῃskandalizēskahn-tha-LEE-zay

σεsesay
And
ay
if
χείρcheirheer
thy
hand
σουsousoo
offend
ἀπόκοψονapokopsonah-POH-koh-psone
thee,
cut
αὐτήν·autēnaf-TANE
off:
καλόνkalonka-LONE
it
is
σοιsoisoo
it
better
ἐστίνestinay-STEEN
thee
κυλλὸνkyllonkyool-LONE
for
εἰςeisees
to
τὴνtēntane
enter
ζωὴνzōēnzoh-ANE
into
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
life
ēay
maimed,
τὰςtastahs
than
having
δύοdyoTHYOO-oh
two
χεῖραςcheirasHEE-rahs
hands
ἔχονταechontaA-hone-ta
to
ἀπελθεῖνapeltheinah-pale-THEEN
go
εἰςeisees
into
τὴνtēntane
hell,
γέεννανgeennanGAY-ane-nahn
into
the
fire

that
εἰςeisees
τὸtotoh
πῦρpyrpyoor
τὸtotoh
ἄσβεστονasbestonAS-vay-stone


Tags உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும் ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்
மாற்கு 9:43 Concordance மாற்கு 9:43 Interlinear மாற்கு 9:43 Image