மாற்கு 9:6
அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்.
Tamil Indian Revised Version
அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான்.
Tamil Easy Reading Version
பேதுருவுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல் சொன்னான். ஏனென்றால் அவனும் மற்ற இரு சீஷர்களும் மிகவும் பயந்திருந்தனர்.
திருவிவிலியம்
தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
King James Version (KJV)
For he wist not what to say; for they were sore afraid.
American Standard Version (ASV)
For he knew not what to answer; for they became sore afraid.
Bible in Basic English (BBE)
Because he was not certain what to say, for they were in great fear.
Darby English Bible (DBY)
For he knew not what he should say, for they were filled with fear.
World English Bible (WEB)
For he didn’t know what to say, for they were very afraid.
Young’s Literal Translation (YLT)
for he was not knowing what he might say, for they were greatly afraid.
மாற்கு Mark 9:6
அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்.
For he wist not what to say; for they were sore afraid.
| For | οὐ | ou | oo |
| he wist | γὰρ | gar | gahr |
| not | ᾔδει | ēdei | A-thee |
| what | τί | ti | tee |
| say; to | λαλήσῃ· | lalēsē | la-LAY-say |
| for | ἦσαν | ēsan | A-sahn |
| they were | γὰρ | gar | gahr |
| sore afraid. | ἔκφοβοι | ekphoboi | AKE-foh-voo |
Tags அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்
மாற்கு 9:6 Concordance மாற்கு 9:6 Interlinear மாற்கு 9:6 Image