Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 1:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 1 மத்தேயு 1:16

மத்தேயு 1:16
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

Tamil Indian Revised Version
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

Tamil Easy Reading Version
யாக்கோபின் மகன் யோசேப்பு. யோசேப்பின் மனைவி மரியாள். மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என அழைக்கப்பட்டவர் இயேசுவே.

திருவிவிலியம்
⁽யாக்கோபின் மகன்␢ மரியாவின் கணவர் யோசேப்பு.␢ மரியாவிடம் பிறந்தவரே␢ கிறிஸ்து* என்னும் இயேசு.⁾

Matthew 1:15Matthew 1Matthew 1:17

King James Version (KJV)
And Jacob begat Joseph the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.

American Standard Version (ASV)
and Jacob begat Joseph the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.

Bible in Basic English (BBE)
And the son of Jacob was Joseph the husband of Mary, who gave birth to Jesus, whose name is Christ.

Darby English Bible (DBY)
and Jacob begat Joseph, the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.

World English Bible (WEB)
Jacob became the father of Joseph, the husband of Mary, from whom was born Jesus{“Jesus” is a Greek variant of the Jewish name “Yehoshua,” which means “Yah saves.” “Jesus” is also the masculine form of “Yeshu’ah,” which means “Salvation.”}, who is called Christ.

Young’s Literal Translation (YLT)
and Jacob begat Joseph, the husband of Mary, of whom was begotten Jesus, who is named Christ.

மத்தேயு Matthew 1:16
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
And Jacob begat Joseph the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.

And
Ἰακὼβiakōbee-ah-KOVE
Jacob
δὲdethay
begat
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane

τὸνtontone
Joseph
Ἰωσὴφiōsēphee-oh-SAFE
the
τὸνtontone
husband
ἄνδραandraAN-thra
of
Mary,
Μαρίαςmariasma-REE-as
of
ἐξexayks
whom
ἧςhēsase
was
born
ἐγεννήθηegennēthēay-gane-NAY-thay
Jesus,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
who
hooh
is
called
λεγόμενοςlegomenoslay-GOH-may-nose
Christ.
Χριστόςchristoshree-STOSE


Tags யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான் அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்
மத்தேயு 1:16 Concordance மத்தேயு 1:16 Interlinear மத்தேயு 1:16 Image