மத்தேயு 10:24
சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.
Tamil Indian Revised Version
சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
Tamil Easy Reading Version
“ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல.
திருவிவிலியம்
சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.
King James Version (KJV)
The disciple is not above his master, nor the servant above his lord.
American Standard Version (ASV)
A disciple is not above his teacher, nor a servant above his lord.
Bible in Basic English (BBE)
A disciple is not greater than his master, or a servant than his lord.
Darby English Bible (DBY)
The disciple is not above his teacher, nor the bondman above his lord.
World English Bible (WEB)
“A disciple is not above his teacher, nor a servant above his lord.
Young’s Literal Translation (YLT)
`A disciple is not above the teacher, nor a servant above his lord;
மத்தேயு Matthew 10:24
சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.
The disciple is not above his master, nor the servant above his lord.
| The disciple | Οὐκ | ouk | ook |
| is | ἔστιν | estin | A-steen |
| not | μαθητὴς | mathētēs | ma-thay-TASE |
| above | ὑπὲρ | hyper | yoo-PARE |
| his | τὸν | ton | tone |
| master, | διδάσκαλον | didaskalon | thee-THA-ska-lone |
| nor | οὐδὲ | oude | oo-THAY |
| the servant | δοῦλος | doulos | THOO-lose |
| above | ὑπὲρ | hyper | yoo-PARE |
| his | τὸν | ton | tone |
| κύριον | kyrion | KYOO-ree-one | |
| lord. | αὐτοῦ | autou | af-TOO |
Tags சீஷன் தன் போதகனிலும் வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல
மத்தேயு 10:24 Concordance மத்தேயு 10:24 Interlinear மத்தேயு 10:24 Image