Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 11:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 11 மத்தேயு 11:12

மத்தேயு 11:12
யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணப்படுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.

Tamil Indian Revised Version
யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.

Tamil Easy Reading Version
யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராஜ்யத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள்.

திருவிவிலியம்
திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.*

Matthew 11:11Matthew 11Matthew 11:13

King James Version (KJV)
And from the days of John the Baptist until now the kingdom of heaven suffereth violence, and the violent take it by force.

American Standard Version (ASV)
And from the days of John the Baptist until now the kingdom of heaven suffereth violence, and men of violence take it by force.

Bible in Basic English (BBE)
And from the days of John the Baptist till now, the kingdom of heaven is forcing its way in, and men of force take it.

Darby English Bible (DBY)
But from the days of John the baptist until now, the kingdom of the heavens is taken by violence, and [the] violent seize on it.

World English Bible (WEB)
From the days of John the Baptizer until now, the Kingdom of Heaven suffers violence, and the violent take it by force.

Young’s Literal Translation (YLT)
`And, from the days of John the Baptist till now, the reign of the heavens doth suffer violence, and violent men do take it by force,

மத்தேயு Matthew 11:12
யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணப்படுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
And from the days of John the Baptist until now the kingdom of heaven suffereth violence, and the violent take it by force.

And
ἀπὸapoah-POH
from
δὲdethay
the
τῶνtōntone
days
ἡμερῶνhēmerōnay-may-RONE
of
John
Ἰωάννουiōannouee-oh-AN-noo
the
τοῦtoutoo
Baptist
βαπτιστοῦbaptistouva-ptee-STOO
until
ἕωςheōsAY-ose
now
ἄρτιartiAR-tee
the
ay
kingdom
βασιλείαbasileiava-see-LEE-ah

τῶνtōntone
of
heaven
οὐρανῶνouranōnoo-ra-NONE
suffereth
violence,
βιάζεταιbiazetaivee-AH-zay-tay
and
καὶkaikay
violent
the
βιασταὶbiastaivee-ah-STAY
take
ἁρπάζουσινharpazousinahr-PA-zoo-seen
it
αὐτήνautēnaf-TANE


Tags யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது பலவந்தம் பண்ணப்படுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்
மத்தேயு 11:12 Concordance மத்தேயு 11:12 Interlinear மத்தேயு 11:12 Image