Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 12:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 12 மத்தேயு 12:13

மத்தேயு 12:13
பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சொஸ்தமாயிற்று.

Tamil Indian Revised Version
பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.

Tamil Easy Reading Version
பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம், “எங்கே உன் கைகளைக் காட்டு!” என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான். அது மற்ற கையைப்போல குணமாயிற்று.

திருவிவிலியம்
பின்பு, இயேசு கை சூம்பியவரை நோக்கி, “உமது கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.

Matthew 12:12Matthew 12Matthew 12:14

King James Version (KJV)
Then saith he to the man, Stretch forth thine hand. And he stretched it forth; and it was restored whole, like as the other.

American Standard Version (ASV)
Then saith he to the man, Stretch forth thy hand. And he stretched it forth; and it was restored whole, as the other.

Bible in Basic English (BBE)
Then said he to the man, Put out your hand. And he put it out, and it was made as well as the other.

Darby English Bible (DBY)
Then he says to the man, Stretch out thy hand. And he stretched [it] out, and it was restored sound as the other.

World English Bible (WEB)
Then he told the man, “Stretch out your hand.” He stretched it out; and it was restored whole, just like the other.

Young’s Literal Translation (YLT)
Then saith he to the man, `Stretch forth thy hand,’ and he stretched `it’ forth, and it was restored whole as the other.

மத்தேயு Matthew 12:13
பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சொஸ்தமாயிற்று.
Then saith he to the man, Stretch forth thine hand. And he stretched it forth; and it was restored whole, like as the other.

Then
τότεtoteTOH-tay
saith
λέγειlegeiLAY-gee
he
to
the
τῷtoh
man,
ἀνθρώπῳanthrōpōan-THROH-poh
Stretch
ἜκτεινονekteinonAKE-tee-none
forth
thine
τὴνtēntane

χεῖράcheiraHEE-RA
hand.
σου·sousoo
And
καὶkaikay
forth;
stretched
he
ἐξέτεινενexeteinenayks-A-tee-nane
it
and
καὶkaikay
restored
was
it
ἀποκατεστάθηapokatestathēah-poh-ka-tay-STA-thay
whole,
ὑγιὴςhygiēsyoo-gee-ASE
like
as
ὡςhōsose
the
ay
other.
ἄλληallēAL-lay


Tags பின்பு அந்த மனுஷனை நோக்கி உன் கையை நீட்டு என்றார் அவன் நீட்டினான் அது மறுகையைப்போல சொஸ்தமாயிற்று
மத்தேயு 12:13 Concordance மத்தேயு 12:13 Interlinear மத்தேயு 12:13 Image