மத்தேயு 12:37
ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய் என்றார்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
Tamil Easy Reading Version
உங்களது வார்த்தைகளே உங்களுக்கு நியாயம் வழங்க பயன்படுத்தப்படும். உங்களது வார்த்தைகளே உங்களை நல்லவரென்றும் உங்கள் வார்த்தைகளே உங்களைத் தீயோர் என்றும் நியாயம் தீர்க்கும்” என்று சொன்னார்.
திருவிவிலியம்
உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.”
King James Version (KJV)
For by thy words thou shalt be justified, and by thy words thou shalt be condemned.
American Standard Version (ASV)
For by thy words thou shalt be justified, and by thy words thou shalt be condemned.
Bible in Basic English (BBE)
For by your words will your righteousness be seen, and by your words you will be judged.
Darby English Bible (DBY)
for by thy words thou shalt be justified, and by thy words thou shalt be condemned.
World English Bible (WEB)
For by your words you will be justified, and by your words you will be condemned.”
Young’s Literal Translation (YLT)
for from thy words thou shalt be declared righteous, and from thy words thou shalt be declared unrighteous.’
மத்தேயு Matthew 12:37
ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய் என்றார்.
For by thy words thou shalt be justified, and by thy words thou shalt be condemned.
| For | ἐκ | ek | ake |
| by | γὰρ | gar | gahr |
| thy | τῶν | tōn | tone |
| λόγων | logōn | LOH-gone | |
| words | σου | sou | soo |
| thou shalt be justified, | δικαιωθήσῃ | dikaiōthēsē | thee-kay-oh-THAY-say |
| and | καὶ | kai | kay |
| by | ἐκ | ek | ake |
| thy | τῶν | tōn | tone |
| λόγων | logōn | LOH-gone | |
| words | σου | sou | soo |
| thou shalt be condemned. | καταδικασθήσῃ | katadikasthēsē | ka-ta-thee-ka-STHAY-say |
Tags ஏனெனில் உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய் அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய் என்றார்
மத்தேயு 12:37 Concordance மத்தேயு 12:37 Interlinear மத்தேயு 12:37 Image