Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 12:47

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 12 மத்தேயு 12:47

மத்தேயு 12:47
அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஒருவன் இயேசுவிடம், “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான்.

திருவிவிலியம்
*ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

Matthew 12:46Matthew 12Matthew 12:48

King James Version (KJV)
Then one said unto him, Behold, thy mother and thy brethren stand without, desiring to speak with thee.

American Standard Version (ASV)
And one said unto him, Behold, thy mother and thy brethren stand without, seeking to speak to thee.

Bible in Basic English (BBE)
And one said to him, See, your mother and your brothers are outside, desiring to have talk with you.

Darby English Bible (DBY)
Then one said unto him, Behold, thy mother and thy brethren are standing without, seeking to speak to thee.

World English Bible (WEB)
One said to him, “Behold, your mother and your brothers stand outside, seeking to speak to you.”

Young’s Literal Translation (YLT)
and one said to him, `Lo, thy mother and thy brethren do stand without, seeking to speak to thee.’

மத்தேயு Matthew 12:47
அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
Then one said unto him, Behold, thy mother and thy brethren stand without, desiring to speak with thee.

Then
εἶπενeipenEE-pane
one
δέdethay
said
τιςtistees
unto
him,
αὐτῷautōaf-TOH
Behold,
Ἰδού,idouee-THOO
thy
ay

μήτηρmētērMAY-tare
mother
σουsousoo
and
καὶkaikay
thy
οἱhoioo

ἀδελφοίadelphoiah-thale-FOO
brethren
σουsousoo
stand
ἔξωexōAYKS-oh
without,
ἑστήκασινhestēkasinay-STAY-ka-seen
desiring
ζητοῦντέςzētounteszay-TOON-TASE
to
speak
σοιsoisoo
with
thee.
λαλῆσαιlalēsaila-LAY-say


Tags அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்
மத்தேயு 12:47 Concordance மத்தேயு 12:47 Interlinear மத்தேயு 12:47 Image