Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 12:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 12 மத்தேயு 12:5

மத்தேயு 12:5
அன்றியும், ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா?

Tamil Indian Revised Version
அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

Tamil Easy Reading Version
நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் படித்திருக்கிறீர்கள். அதாவது ஓய்வு நாளில் ஆலயங்களில் ஆசாரியர்கள் ஓய்வு கொள்ளாமல் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று. ஆனால், அவ்வாறு செய்யும் ஆசாரியர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல.

திருவிவிலியம்
மேலும், ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?

Matthew 12:4Matthew 12Matthew 12:6

King James Version (KJV)
Or have ye not read in the law, how that on the sabbath days the priests in the temple profane the sabbath, and are blameless?

American Standard Version (ASV)
Or have ye not read in the law, that on the sabbath day the priests in the temple profane the sabbath, and are guiltless?

Bible in Basic English (BBE)
Or is it not said in the law, how the Sabbath is broken by the priests in the Temple and they do no wrong?

Darby English Bible (DBY)
Or have ye not read in the law that on the sabbaths the priests in the temple profane the sabbath, and are blameless?

World English Bible (WEB)
Or have you not read in the law, that on the Sabbath day, the priests in the temple profane the Sabbath, and are guiltless?

Young’s Literal Translation (YLT)
`Or did ye not read in the Law, that on the sabbaths the priests in the temple do profane the sabbath, and are blameless?

மத்தேயு Matthew 12:5
அன்றியும், ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா?
Or have ye not read in the law, how that on the sabbath days the priests in the temple profane the sabbath, and are blameless?

Or
ēay
have
ye
not
οὐκoukook
read
ἀνέγνωτεanegnōteah-NAY-gnoh-tay
in
ἐνenane
the
τῷtoh
law,
νόμῳnomōNOH-moh
how
that
ὅτιhotiOH-tee
sabbath
the
on
τοῖςtoistoos
days
σάββασινsabbasinSAHV-va-seen
the
οἱhoioo
priests
ἱερεῖςhiereisee-ay-REES
in
ἐνenane
the
τῷtoh
temple
ἱερῷhierōee-ay-ROH
profane
τὸtotoh
the
σάββατονsabbatonSAHV-va-tone
sabbath,
βεβηλοῦσινbebēlousinvay-vay-LOO-seen
and
καὶkaikay
are
ἀναίτιοίanaitioiah-NAY-tee-OO
blameless?
εἰσινeisinees-een


Tags அன்றியும் ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல் ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா
மத்தேயு 12:5 Concordance மத்தேயு 12:5 Interlinear மத்தேயு 12:5 Image