மத்தேயு 12:9
அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.
Tamil Indian Revised Version
அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார்.
Tamil Easy Reading Version
இயேசு அவ்விடத்தைவிட்டு, ஜெப ஆலயத்துக்குள் நுழைந்தார்.
திருவிவிலியம்
இயேசு அங்கிருந்து அகன்று அவர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்.
Other Title
கை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல்§(மாற் 3:1-6; லூக் 6:6-11)
King James Version (KJV)
And when he was departed thence, he went into their synagogue:
American Standard Version (ASV)
And he departed thence, and went into their synagogue:
Bible in Basic English (BBE)
And he went from there into their Synagogue:
Darby English Bible (DBY)
And, going away from thence, he came into their synagogue.
World English Bible (WEB)
He departed there, and went into their synagogue.
Young’s Literal Translation (YLT)
And having departed thence, he went to their synagogue,
மத்தேயு Matthew 12:9
அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.
And when he was departed thence, he went into their synagogue:
| And | Καὶ | kai | kay |
| when he was departed | μεταβὰς | metabas | may-ta-VAHS |
| thence, | ἐκεῖθεν | ekeithen | ake-EE-thane |
| went he | ἦλθεν | ēlthen | ALE-thane |
| into | εἰς | eis | ees |
| their | τὴν | tēn | tane |
| συναγωγὴν | synagōgēn | syoon-ah-goh-GANE | |
| synagogue: | αὐτῶν· | autōn | af-TONE |
Tags அவர் அவ்விடம் விட்டுப்போய் அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்
மத்தேயு 12:9 Concordance மத்தேயு 12:9 Interlinear மத்தேயு 12:9 Image