மத்தேயு 13:13
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
Tamil Indian Revised Version
அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன்.
Tamil Easy Reading Version
அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை.
திருவிவிலியம்
அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான், நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
King James Version (KJV)
Therefore speak I to them in parables: because they seeing see not; and hearing they hear not, neither do they understand.
American Standard Version (ASV)
Therefore speak I to them in parables; because seeing they see not, and hearing they hear not, neither do they understand.
Bible in Basic English (BBE)
For this reason I put things into the form of stories; because they see without seeing, and give ear without hearing, and the sense is not clear to them.
Darby English Bible (DBY)
For this cause I speak to them in parables, because seeing they do not see, and hearing they do not hear nor understand;
World English Bible (WEB)
Therefore I speak to them in parables, because seeing they don’t see, and hearing, they don’t hear, neither do they understand.
Young’s Literal Translation (YLT)
`Because of this, in similes do I speak to them, because seeing they do not see, and hearing they do not hear, nor understand,
மத்தேயு Matthew 13:13
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
Therefore speak I to them in parables: because they seeing see not; and hearing they hear not, neither do they understand.
| Therefore | διὰ | dia | thee-AH |
| τοῦτο | touto | TOO-toh | |
| speak | ἐν | en | ane |
| them to I | παραβολαῖς | parabolais | pa-ra-voh-LASE |
| in | αὐτοῖς | autois | af-TOOS |
| parables: | λαλῶ | lalō | la-LOH |
| because | ὅτι | hoti | OH-tee |
| they seeing | βλέποντες | blepontes | VLAY-pone-tase |
| see | οὐ | ou | oo |
| not; | βλέπουσιν | blepousin | VLAY-poo-seen |
| and | καὶ | kai | kay |
| hearing | ἀκούοντες | akouontes | ah-KOO-one-tase |
| they hear | οὐκ | ouk | ook |
| not, | ἀκούουσιν | akouousin | ah-KOO-oo-seen |
| neither | οὐδὲ | oude | oo-THAY |
| do they understand. | συνίουσιν | syniousin | syoon-EE-oo-seen |
Tags அவர்கள் கண்டும் காணாதவர்களாயும் கேட்டும் கேளாதவர்களாயும் உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால் நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்
மத்தேயு 13:13 Concordance மத்தேயு 13:13 Interlinear மத்தேயு 13:13 Image