Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 13:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 13 மத்தேயு 13:41

மத்தேயு 13:41
மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,

Tamil Indian Revised Version
மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து,

Tamil Easy Reading Version
மனித குமாரன் தனது தேவதூதர்களை அனுப்புவார். அவரது தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கண்டு பிடிப்பார்கள். அத்தூதர்கள் அவர்களை மனிதகுமாரனின் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றுவார்கள்.

திருவிவிலியம்
மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும்* நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;

Matthew 13:40Matthew 13Matthew 13:42

King James Version (KJV)
The Son of man shall send forth his angels, and they shall gather out of his kingdom all things that offend, and them which do iniquity;

American Standard Version (ASV)
The Son of man shall send forth his angels, and they shall gather out of his kingdom all things that cause stumbling, and them that do iniquity,

Bible in Basic English (BBE)
The Son of man will send out his angels, and they will take out of his kingdom everything which is a cause of error, and all those who do wrong,

Darby English Bible (DBY)
The Son of man shall send his angels, and they shall gather out of his kingdom all offences, and those that practise lawlessness;

World English Bible (WEB)
The Son of Man will send out his angels, and they will gather out of his Kingdom all things that cause stumbling, and those who do iniquity,

Young’s Literal Translation (YLT)
the Son of Man shall send forth his messengers, and they shall gather up out of his kingdom all the stumbling-blocks, and those doing the unlawlessness,

மத்தேயு Matthew 13:41
மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
The Son of man shall send forth his angels, and they shall gather out of his kingdom all things that offend, and them which do iniquity;

The
ἀποστελεῖaposteleiah-poh-stay-LEE
Son
hooh

υἱὸςhuiosyoo-OSE
of
man
τοῦtoutoo
shall
send
forth
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
his
τοὺςtoustoos

ἀγγέλουςangelousang-GAY-loos
angels,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
they
shall
gather
συλλέξουσινsyllexousinsyool-LAY-ksoo-seen
of
out
ἐκekake
his
τῆςtēstase

βασιλείαςbasileiasva-see-LEE-as
kingdom
αὐτοῦautouaf-TOO
all
πάνταpantaPAHN-ta
things

τὰtata
offend,
that
σκάνδαλαskandalaSKAHN-tha-la
and
καὶkaikay

τοὺςtoustoos
them
which
do
ποιοῦνταςpoiountaspoo-OON-tahs

τὴνtēntane
iniquity;
ἀνομίανanomianah-noh-MEE-an


Tags மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார் அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து
மத்தேயு 13:41 Concordance மத்தேயு 13:41 Interlinear மத்தேயு 13:41 Image