Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 13:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 13 மத்தேயு 13:48

மத்தேயு 13:48
அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.

Tamil Indian Revised Version
அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள்.

Tamil Easy Reading Version
நிரம்பிய வலையை, மீனவர்கள் கரைக்கு இழுத்தனர். நல்ல மீன்களை மீனவர்கள் ஒரு கூடையிலிட்டனர். பின், தகுதியற்ற மீன்களைத் தூர எறிந்தனர்.

திருவிவிலியம்
வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.

Matthew 13:47Matthew 13Matthew 13:49

King James Version (KJV)
Which, when it was full, they drew to shore, and sat down, and gathered the good into vessels, but cast the bad away.

American Standard Version (ASV)
which, when it was filled, they drew up on the beach; and they sat down, and gathered the good into vessels, but the bad they cast away.

Bible in Basic English (BBE)
When it was full, they took it up on the sands; and seated there they put the good into vessels, but the bad they put away.

Darby English Bible (DBY)
which, when it has been filled, having drawn up on the shore and sat down, they gathered the good into vessels and cast the worthless out.

World English Bible (WEB)
which, when it was filled, they drew up on the beach. They sat down, and gathered the good into containers, but the bad they threw away.

Young’s Literal Translation (YLT)
which, when it was filled, having drawn up again upon the beach, and having sat down, they gathered the good into vessels, and the bad they did cast out,

மத்தேயு Matthew 13:48
அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
Which, when it was full, they drew to shore, and sat down, and gathered the good into vessels, but cast the bad away.

Which,
ἣνhēnane
when
ὅτεhoteOH-tay
it
was
full,
ἐπληρώθηeplērōthēay-play-ROH-thay
drew
they
ἀναβιβάσαντεςanabibasantesah-na-vee-VA-sahn-tase
to
ἐπὶepiay-PEE

τὸνtontone
shore,
αἰγιαλὸνaigialonay-gee-ah-LONE
and
καὶkaikay
down,
sat
καθίσαντεςkathisanteska-THEE-sahn-tase
and
gathered
συνέλεξανsynelexansyoon-A-lay-ksahn
the
τὰtata
good
καλὰkalaka-LA
into
εἰςeisees
vessels,
ἀγγεῖα,angeiaang-GEE-ah
but
τὰtata
cast
δὲdethay
the
σαπρὰsaprasa-PRA
bad
ἔξωexōAYKS-oh
away.
ἔβαλονebalonA-va-lone


Tags அது நிறைந்தபோது அதைக் கரையில் இழுத்து உட்கார்ந்து நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்
மத்தேயு 13:48 Concordance மத்தேயு 13:48 Interlinear மத்தேயு 13:48 Image