Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14 மத்தேயு 14:13

மத்தேயு 14:13
இயேசு அதைக்கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு, ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே சென்றார். இயேசு புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்திற்கு அவர்கள் தரை வழியே சென்றனர்.

திருவிவிலியம்
இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

Other Title
ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்§(மாற் 6:30-44; லூக் 9:10-17; யோவா 6:1-14)

Matthew 14:12Matthew 14Matthew 14:14

King James Version (KJV)
When Jesus heard of it, he departed thence by ship into a desert place apart: and when the people had heard thereof, they followed him on foot out of the cities.

American Standard Version (ASV)
Now when Jesus heard `it’, he withdrew from thence in a boat, to a desert place apart: and when the multitudes heard `thereof,’ they followed him on foot from the cities.

Bible in Basic English (BBE)
Now when it came to the ears of Jesus, he went away from there in a boat, to a waste place by himself: and the people hearing of it, went after him on foot from the towns.

Darby English Bible (DBY)
And Jesus, having heard it, went away thence by ship to a desert place apart. And the crowds having heard [of it] followed him on foot from the cities.

World English Bible (WEB)
Now when Jesus heard this, he withdrew from there in a boat, to a deserted place apart. When the multitudes heard it, they followed him on foot from the cities.

Young’s Literal Translation (YLT)
and Jesus having heard, withdrew thence in a boat to a desolate place by himself, and the multitudes having heard did follow him on land from the cities.

மத்தேயு Matthew 14:13
இயேசு அதைக்கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.
When Jesus heard of it, he departed thence by ship into a desert place apart: and when the people had heard thereof, they followed him on foot out of the cities.

When

καὶkaikay
Jesus
ἀκούσαςakousasah-KOO-sahs
heard
hooh
of
it,
he
departed
Ἰησοῦςiēsousee-ay-SOOS
thence
ἀνεχώρησενanechōrēsenah-nay-HOH-ray-sane
by
ἐκεῖθενekeithenake-EE-thane
ship
ἐνenane
into
πλοίῳploiōPLOO-oh
a
desert
εἰςeisees
place
ἔρημονerēmonA-ray-mone
apart:
τόπονtoponTOH-pone

κατ'katkaht
and
ἰδίαν·idianee-THEE-an
when
the
καὶkaikay
people
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
had
heard
οἱhoioo
followed
they
thereof,
ὄχλοιochloiOH-hloo
him
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
on
foot
αὐτῷautōaf-TOH
out
of
πεζῇpezēpay-ZAY
the
ἀπὸapoah-POH
cities.
τῶνtōntone
πόλεωνpoleōnPOH-lay-one


Tags இயேசு அதைக்கேட்டு அவ்விடம் விட்டு படவில் ஏறி வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்
மத்தேயு 14:13 Concordance மத்தேயு 14:13 Interlinear மத்தேயு 14:13 Image