Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 15:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 15 மத்தேயு 15:2

மத்தேயு 15:2
உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.

Tamil Indian Revised Version
உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.

Tamil Easy Reading Version
“நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.

திருவிவிலியம்
“உம்சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே” என்றனர்.

Matthew 15:1Matthew 15Matthew 15:3

King James Version (KJV)
Why do thy disciples transgress the tradition of the elders? for they wash not their hands when they eat bread.

American Standard Version (ASV)
Why do thy disciples transgress the tradition of the elders? for they wash not their hands when they eat bread.

Bible in Basic English (BBE)
Why do your disciples go against the teaching of the fathers? for they take food with unwashed hands.

Darby English Bible (DBY)
Why do thy disciples transgress what has been delivered by the ancients? for they do not wash their hands when they eat bread.

World English Bible (WEB)
“Why do your disciples disobey the tradition of the elders? For they don’t wash their hands when they eat bread.”

Young’s Literal Translation (YLT)
`Wherefore do thy disciples transgress the tradition of the elders? for they do not wash their hands when they may eat bread.’

மத்தேயு Matthew 15:2
உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.
Why do thy disciples transgress the tradition of the elders? for they wash not their hands when they eat bread.

Why
Διατίdiatithee-ah-TEE
do
thy
οἱhoioo

μαθηταίmathētaima-thay-TAY
disciples
σουsousoo
transgress
παραβαίνουσινparabainousinpa-ra-VAY-noo-seen
the
τὴνtēntane
tradition
παράδοσινparadosinpa-RA-thoh-seen
of
the
τῶνtōntone
elders?
πρεσβυτέρωνpresbyterōnprase-vyoo-TAY-rone
for
οὐouoo
they
wash
γὰρgargahr
not
νίπτονταιniptontaiNEE-ptone-tay
their
τὰςtastahs

χεῖραςcheirasHEE-rahs
hands
αὐτῶνautōnaf-TONE
when
ὅτανhotanOH-tahn
they
eat
ἄρτονartonAR-tone
bread.
ἐσθίωσινesthiōsinay-STHEE-oh-seen


Tags உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள் கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே என்றார்கள்
மத்தேயு 15:2 Concordance மத்தேயு 15:2 Interlinear மத்தேயு 15:2 Image