மத்தேயு 15:34
அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார். அதற்கு அவரது சீஷர்கள், “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர்.
திருவிவிலியம்
இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.
King James Version (KJV)
And Jesus saith unto them, How many loaves have ye? And they said, Seven, and a few little fishes.
American Standard Version (ASV)
And Jesus said unto them, How many loaves have ye? And they said, Seven, and a few small fishes.
Bible in Basic English (BBE)
And Jesus says to them, How much bread have you? And they said, Seven cakes, and some small fishes.
Darby English Bible (DBY)
And Jesus says to them, How many loaves have ye? But they said, Seven, and a few small fishes.
World English Bible (WEB)
Jesus said to them, “How many loaves do you have?” They said, “Seven, and a few small fish.”
Young’s Literal Translation (YLT)
And Jesus saith to them, `How many loaves have ye?’ and they said, `Seven, and a few little fishes.’
மத்தேயு Matthew 15:34
அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
And Jesus saith unto them, How many loaves have ye? And they said, Seven, and a few little fishes.
| And | καὶ | kai | kay |
| λέγει | legei | LAY-gee | |
| Jesus | αὐτοῖς | autois | af-TOOS |
| saith | ὁ | ho | oh |
| them, unto | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| How many | Πόσους | posous | POH-soos |
| loaves | ἄρτους | artous | AR-toos |
| ye? have | ἔχετε | echete | A-hay-tay |
| And | οἱ | hoi | oo |
| they | δὲ | de | thay |
| said, | εἶπον, | eipon | EE-pone |
| Seven, | Ἑπτά | hepta | ay-PTA |
| and | καὶ | kai | kay |
| a few | ὀλίγα | oliga | oh-LEE-ga |
| little fishes. | ἰχθύδια | ichthydia | eek-THYOO-thee-ah |
Tags அதற்கு இயேசு உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார் அவர்கள் ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்
மத்தேயு 15:34 Concordance மத்தேயு 15:34 Interlinear மத்தேயு 15:34 Image