மத்தேயு 15:6
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
Tamil Indian Revised Version
உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
Tamil Easy Reading Version
தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்.
திருவிவிலியம்
அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை’ என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு, உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.
King James Version (KJV)
And honour not his father or his mother, he shall be free. Thus have ye made the commandment of God of none effect by your tradition.
American Standard Version (ASV)
he shall not honor his father. And ye have made void the word of God because of your tradition.
Bible in Basic English (BBE)
There is no need for him to give honour to his father. And you have made the word of God without effect because of your teaching.
Darby English Bible (DBY)
and he shall in no wise honour his father or his mother; and ye have made void the commandment of God on account of your traditional teaching.
World English Bible (WEB)
he shall not honor his father or mother.’ You have made the commandment of God void because of your tradition.
Young’s Literal Translation (YLT)
and he may not honour his father or his mother, and ye did set aside the command of God because of your tradition.
மத்தேயு Matthew 15:6
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
And honour not his father or his mother, he shall be free. Thus have ye made the commandment of God of none effect by your tradition.
| And | καὶ | kai | kay |
| οὐ | ou | oo | |
| honour | μὴ | mē | may |
| not | τιμήσῃ | timēsē | tee-MAY-say |
| his | τὸν | ton | tone |
| πατέρα | patera | pa-TAY-ra | |
| father | αὐτοῦ· | autou | af-TOO |
| or | ἢ | ē | ay |
| his | τὴν | tēn | tane |
| mother, | μητέρα | mētera | may-TAY-ra |
| he shall be free. Thus | αὐτοῦ· | autou | af-TOO |
| effect none of ye have made | καὶ | kai | kay |
| the | ἠκυρώσατε | ēkyrōsate | ay-kyoo-ROH-sa-tay |
| commandment | τὴν | tēn | tane |
of | ἐντολὴν | entolēn | ane-toh-LANE |
| God | τοῦ | tou | too |
| by | θεοῦ | theou | thay-OO |
| διὰ | dia | thee-AH | |
| your | τὴν | tēn | tane |
| tradition. | παράδοσιν | paradosin | pa-RA-thoh-seen |
| ὑμῶν | hymōn | yoo-MONE |
Tags உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்
மத்தேயு 15:6 Concordance மத்தேயு 15:6 Interlinear மத்தேயு 15:6 Image