Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 16:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 16 மத்தேயு 16:11

மத்தேயு 16:11
பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

Tamil Indian Revised Version
பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

Tamil Easy Reading Version
எனவே, நான் அப்பத்தை குறித்து உங்களுடன் பேசவில்லை. அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான தீய போதனைகளை விட்டு விலகிப் பாதுகாப்பாயிருக்க நான் உங்களுக்குக் கூறுகிறேன்,” என்றார்.

திருவிவிலியம்
நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி? பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளிப்பு மாவைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார்.

Matthew 16:10Matthew 16Matthew 16:12

King James Version (KJV)
How is it that ye do not understand that I spake it not to you concerning bread, that ye should beware of the leaven of the Pharisees and of the Sadducees?

American Standard Version (ASV)
How is it that ye do not perceive that I spake not to you concerning bread? But beware of the leaven of the Pharisees and Sadducees.

Bible in Basic English (BBE)
How is it that you do not see that I was not talking to you about bread, but about keeping away from the leaven of the Pharisees and Sadducees?

Darby English Bible (DBY)
How do ye not understand that [it was] not concerning bread I said to you, Beware of the leaven of the Pharisees and Sadducees?

World English Bible (WEB)
How is it that you don’t perceive that I didn’t speak to you concerning bread? But beware of the yeast of the Pharisees and Sadducees.”

Young’s Literal Translation (YLT)
how do ye not understand that I did not speak to you of bread — to take heed of the leaven of the Pharisees and Sadducees?’

மத்தேயு Matthew 16:11
பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
How is it that ye do not understand that I spake it not to you concerning bread, that ye should beware of the leaven of the Pharisees and of the Sadducees?

How
πῶςpōspose
is
it
that
ye
do
not
οὐouoo
understand
νοεῖτεnoeitenoh-EE-tay
that
ὅτιhotiOH-tee
I
spake
οὐouoo
it
not
περὶperipay-REE
to
you
ἄρτοῦartouAR-TOO
concerning
εἶπονeiponEE-pone
bread,
ὑμῖνhyminyoo-MEEN
that
ye
should
beware
προσέχεινprosecheinprose-A-heen
of
ἀπὸapoah-POH
the
τῆςtēstase
leaven
ζύμηςzymēsZYOO-mase
of
the
τῶνtōntone
Pharisees
Φαρισαίωνpharisaiōnfa-ree-SAY-one
and
καὶkaikay
of
the
Sadducees?
Σαδδουκαίωνsaddoukaiōnsahth-thoo-KAY-one


Tags பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்
மத்தேயு 16:11 Concordance மத்தேயு 16:11 Interlinear மத்தேயு 16:11 Image