மத்தேயு 16:22
அப்பொδுது, பேதுரு அவரைத் தனிϠχ அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
Tamil Easy Reading Version
இயேசுவுடன் தனிமையில் பேசிய பேதுரு அவரை விமர்சிக்கத் தொடங்கினான். பேதுரு, “தேவன் உம்மை அவற்றிலிருந்து காப்பாற்றட்டும். ஆண்டவரே! அவை உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது!” என்று கூறினான்.
திருவிவிலியம்
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார்.
King James Version (KJV)
Then Peter took him, and began to rebuke him, saying, Be it far from thee, Lord: this shall not be unto thee.
American Standard Version (ASV)
And Peter took him, and began to rebuke him, saying, Be it far from thee, Lord: this shall never be unto thee.
Bible in Basic English (BBE)
And Peter, protesting, said to him, Be it far from you, Lord; it is impossible that this will come about.
Darby English Bible (DBY)
And Peter taking him to [him] began to rebuke him, saying, [God] be favourable to thee, Lord; this shall in no wise be unto thee.
World English Bible (WEB)
Peter took him aside, and began to rebuke him, saying, “Far be it from you, Lord! This will never be done to you.”
Young’s Literal Translation (YLT)
And having taken him aside, Peter began to rebuke him, saying, `Be kind to thyself, sir; this shall not be to thee;’
மத்தேயு Matthew 16:22
அப்பொδுது, பேதுரு அவரைத் தனிϠχ அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
Then Peter took him, and began to rebuke him, saying, Be it far from thee, Lord: this shall not be unto thee.
| Then | καὶ | kai | kay |
| προσλαβόμενος | proslabomenos | prose-la-VOH-may-nose | |
| Peter | αὐτὸν | auton | af-TONE |
| took | ὁ | ho | oh |
| him, | Πέτρος | petros | PAY-trose |
| to began and | ἤρξατο | ērxato | ARE-ksa-toh |
| rebuke | ἐπιτιμᾶν | epitiman | ay-pee-tee-MAHN |
| him, | αὐτῷ | autō | af-TOH |
| saying, | λέγων, | legōn | LAY-gone |
| far it Be | Ἵλεώς | hileōs | EE-lay-OSE |
| from thee, | σοι | soi | soo |
| Lord: | κύριε· | kyrie | KYOO-ree-ay |
| this | οὐ | ou | oo |
| μὴ | mē | may | |
| shall not | ἔσται | estai | A-stay |
| be | σοι | soi | soo |
| unto thee. | τοῦτο | touto | TOO-toh |
Tags அப்பொδுது பேதுரு அவரைத் தனிϠχ அழைத்துக்கொண்டுபோய் ஆண்டவரே இது உமக்கு நேரிடக்கூடாதே இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்
மத்தேயு 16:22 Concordance மத்தேயு 16:22 Interlinear மத்தேயு 16:22 Image