மத்தேயு 17:11
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
Tamil Indian Revised Version
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது உண்மைதான்.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “எலியாவின் வருகை குறித்து அவர்கள் கூறுவது சரியே. மேலும், எவை எவை எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே எலியா அவற்றை ஆயத்தம் செய்து வைப்பான்.
திருவிவிலியம்
அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.
King James Version (KJV)
And Jesus answered and said unto them, Elias truly shall first come, and restore all things.
American Standard Version (ASV)
And he answered and said, Elijah indeed cometh, and shall restore all things:
Bible in Basic English (BBE)
And in answer he said, Elijah truly has to come and put all things right:
Darby English Bible (DBY)
And he answering said to them, Elias indeed comes first and will restore all things.
World English Bible (WEB)
Jesus answered them, “Elijah indeed comes first, and will restore all things,
Young’s Literal Translation (YLT)
And Jesus answering said to them, `Elijah doth indeed come first, and shall restore all things,
மத்தேயு Matthew 17:11
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
And Jesus answered and said unto them, Elias truly shall first come, and restore all things.
| ὁ | ho | oh | |
| And | δὲ | de | thay |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| answered | ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES |
| and said | εἶπεν | eipen | EE-pane |
| unto them, | αὐτοῖς, | autois | af-TOOS |
| Elias | Ἠλίας | ēlias | ay-LEE-as |
| truly | μὲν | men | mane |
| shall first | ἔρχεται | erchetai | ARE-hay-tay |
| come, | πρῶτον | prōton | PROH-tone |
| and | καὶ | kai | kay |
| restore | ἀποκαταστήσει | apokatastēsei | ah-poh-ka-ta-STAY-see |
| all things. | πάντα· | panta | PAHN-ta |
Tags இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்
மத்தேயு 17:11 Concordance மத்தேயு 17:11 Interlinear மத்தேயு 17:11 Image