மத்தேயு 17:14
அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
Tamil Indian Revised Version
அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
Tamil Easy Reading Version
இயேசுவும் சீஷர்களும் கூடியிருந்த மக்களிடம் திரும்பிச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதன் இயேசுவின் முன் வந்து குனிந்து வணங்கினான்.
திருவிவிலியம்
அவர்கள் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,
Other Title
பேய் பிடித்திருந்த சிறுவனைக் குணமாக்குதல்§(மாற் 9:14-29; லூக் 9:37-43அ)
King James Version (KJV)
And when they were come to the multitude, there came to him a certain man, kneeling down to him, and saying,
American Standard Version (ASV)
And when they were come to the multitude, there came to him a man, kneeling to him, saying,
Bible in Basic English (BBE)
And when they came to the people, a man went down on his knees to him, saying,
Darby English Bible (DBY)
And when they came to the crowd, a man came to him, falling on his knees before him, and saying,
World English Bible (WEB)
When they came to the multitude, a man came to him, kneeling down to him, saying,
Young’s Literal Translation (YLT)
And when they came unto the multitude, there came to him a man, kneeling down to him,
மத்தேயு Matthew 17:14
அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
And when they were come to the multitude, there came to him a certain man, kneeling down to him, and saying,
| And | Καὶ | kai | kay |
| when they were | ἐλθόντων | elthontōn | ale-THONE-tone |
| come | αὐτῶν | autōn | af-TONE |
| to | πρὸς | pros | prose |
| the | τὸν | ton | tone |
| multitude, there | ὄχλον | ochlon | OH-hlone |
| came | προσῆλθεν | prosēlthen | prose-ALE-thane |
| him to | αὐτῷ | autō | af-TOH |
| a certain man, | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
| down kneeling | γονυπετῶν | gonypetōn | goh-nyoo-pay-TONE |
| to him, | αὐτῷ | autō | af-TOH |
| and | Καὶ | kai | kay |
| saying, | λέγων | legōn | LAY-gone |
Tags அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து அவர் முன்பாக முழங்கால்படியிட்டு
மத்தேயு 17:14 Concordance மத்தேயு 17:14 Interlinear மத்தேயு 17:14 Image