Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 17:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 17 மத்தேயு 17:19

மத்தேயு 17:19
அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்து வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசுவிடம் அவரது சீஷர்கள் தனித்து வந்தார்கள். “பையனிடமிருந்து பிசாசை நாங்கள் விரட்ட முயன்றோம். ஆனால் எங்களால் இயலவில்லை. ஏன் எங்களால் பிசாசை விரட்ட இயலவில்லை?” என்று இயேசுவிடம் கேட்டார்கள்.

திருவிவிலியம்
பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டார்கள்.

Matthew 17:18Matthew 17Matthew 17:20

King James Version (KJV)
Then came the disciples to Jesus apart, and said, Why could not we cast him out?

American Standard Version (ASV)
Then came the disciples to Jesus apart, and said, Why could not we cast it out?

Bible in Basic English (BBE)
Then the disciples came to Jesus privately, and said, Why were we not able to send it out?

Darby English Bible (DBY)
Then the disciples, coming to Jesus apart, said [to him], Why were not *we* able to cast him out?

World English Bible (WEB)
Then the disciples came to Jesus privately, and said, “Why weren’t we able to cast it out?”

Young’s Literal Translation (YLT)
Then the disciples having come to Jesus by himself, said, `Wherefore were we not able to cast him out?’

மத்தேயு Matthew 17:19
அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்து வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
Then came the disciples to Jesus apart, and said, Why could not we cast him out?

Then
ΤότεtoteTOH-tay
came
προσελθόντεςproselthontesprose-ale-THONE-tase
the
οἱhoioo
disciples
μαθηταὶmathētaima-thay-TAY

to
τῷtoh
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO
apart,
κατ'katkaht

ἰδίανidianee-THEE-an
said,
and
εἶπονeiponEE-pone
Why
Διατίdiatithee-ah-TEE
could
ἡμεῖςhēmeisay-MEES
not
οὐκoukook
we
ἠδυνήθημενēdynēthēmenay-thyoo-NAY-thay-mane
cast
ἐκβαλεῖνekbaleinake-va-LEEN
him
αὐτόautoaf-TOH


Tags அப்பொழுது சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்து வந்து அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்
மத்தேயு 17:19 Concordance மத்தேயு 17:19 Interlinear மத்தேயு 17:19 Image