Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 17:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 17 மத்தேயு 17:25

மத்தேயு 17:25
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

Tamil Indian Revised Version
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

Tamil Easy Reading Version
அதற்குப் பேதுரு “ஆம், அவர் அந்த வரியைச் செலுத்துகிறார்” எனப் பதிலளித்தான். இயேசு தங்கியிருந்த வீட்டிற்குள் பேதுரு சென்றான். அவன் வாயைத் திறக்கும் முன்னமே, இயேசு, “மண்ணுலகில் இருக்கும் இராஜாக்கள் பலவகையான வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். வரி செலுத்துகிறவர்கள் யார்? அரசனின் பிள்ளைகள் வரி செலுத்துகிறார்களா? அல்லது மற்றவர்கள் வரி செலுத்துகிறார்களா? நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார்.

Matthew 17:24Matthew 17Matthew 17:26

King James Version (KJV)
He saith, Yes. And when he was come into the house, Jesus prevented him, saying, What thinkest thou, Simon? of whom do the kings of the earth take custom or tribute? of their own children, or of strangers?

American Standard Version (ASV)
He saith, Yea. And when he came into the house, Jesus spake first to him, saying, What thinkest thou, Simon? the kings of the earth, from whom do they receive toll or tribute? from their sons, or from strangers?

Bible in Basic English (BBE)
He says, Yes. And when he came into the house, Jesus said to him, What is your opinion, Simon? from whom do the kings of the earth get payment or tax? from their sons or from other people?

Darby English Bible (DBY)
He says, Yes. And when he came into the house, Jesus anticipated him, saying, What dost thou think, Simon? the kings of the earth, from whom do they receive custom or tribute? from their own sons or from strangers?

World English Bible (WEB)
He said, “Yes.” When he came into the house, Jesus anticipated him, saying, “What do you think, Simon? From whom do the kings of the earth receive toll or tribute? From their children, or from strangers?”

Young’s Literal Translation (YLT)
And when he came into the house, Jesus anticipated him, saying, `What thinkest thou, Simon? the kings of the earth — from whom do they receive custom or poll-tax? from their sons or from the strangers?’

மத்தேயு Matthew 17:25
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
He saith, Yes. And when he was come into the house, Jesus prevented him, saying, What thinkest thou, Simon? of whom do the kings of the earth take custom or tribute? of their own children, or of strangers?

He
saith,
λέγειlegeiLAY-gee
Yes.
Ναίnainay
And
καὶkaikay
when
ὅτεhoteOH-tay
come
was
he
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
into
εἰςeisees
the
τὴνtēntane
house,
οἰκίανoikianoo-KEE-an

προέφθασενproephthasenproh-A-ftha-sane
Jesus
αὐτὸνautonaf-TONE
prevented
hooh
him,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
saying,
λέγων,legōnLAY-gone
What
Τίtitee
thinkest
σοιsoisoo
thou,
δοκεῖdokeithoh-KEE
Simon?
ΣίμωνsimōnSEE-mone
of
οἱhoioo
whom
βασιλεῖςbasileisva-see-LEES
do
the
τῆςtēstase
kings
γῆςgēsgase
the
of
ἀπὸapoah-POH
earth
τίνωνtinōnTEE-none
take
λαμβάνουσινlambanousinlahm-VA-noo-seen
custom
τέληtelēTAY-lay
or
ēay
tribute?
κῆνσονkēnsonKANE-sone
of
ἀπὸapoah-POH
their
own
τῶνtōntone

υἱῶνhuiōnyoo-ONE
children,
αὐτῶνautōnaf-TONE
or
ēay
of
ἀπὸapoah-POH

τῶνtōntone
strangers?
ἀλλοτρίωνallotriōnal-loh-TREE-one


Tags அவன் வீட்டிற்குள் வந்தபோது அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ அந்நியரிடத்திலோ யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்
மத்தேயு 17:25 Concordance மத்தேயு 17:25 Interlinear மத்தேயு 17:25 Image