மத்தேயு 17:26
அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
Tamil Indian Revised Version
அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே.
Tamil Easy Reading Version
அதற்கு பேதுரு, “மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்” என்று பதில் உரைத்தான். பிறகு இயேசு, “மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை.
திருவிவிலியம்
“மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.
King James Version (KJV)
Peter saith unto him, Of strangers. Jesus saith unto him, Then are the children free.
American Standard Version (ASV)
And when he said, From strangers, Jesus said unto him, Therefore the sons are free.
Bible in Basic English (BBE)
And when he said, From other people, Jesus said to him, Then are the sons free.
Darby English Bible (DBY)
Peter says to him, From strangers. Jesus said to him, Then are the sons free.
World English Bible (WEB)
Peter said to him, “From strangers.” Jesus said to him, “Therefore the children are exempt.
Young’s Literal Translation (YLT)
Peter saith to him, `From the strangers.’ Jesus said to him, `Then are the sons free;
மத்தேயு Matthew 17:26
அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
Peter saith unto him, Of strangers. Jesus saith unto him, Then are the children free.
| λέγει | legei | LAY-gee | |
| Peter | αὐτῷ | autō | af-TOH |
| saith | ὁ | ho | oh |
| unto him, | Πέτρος, | petros | PAY-trose |
| Of | Ἀπὸ | apo | ah-POH |
| τῶν | tōn | tone | |
| strangers. | ἀλλοτρίων | allotriōn | al-loh-TREE-one |
| ἔφη | ephē | A-fay | |
| Jesus | αὐτῷ | autō | af-TOH |
| saith | ὁ | ho | oh |
| unto him, | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| Then | Ἄραγε | arage | AH-ra-gay |
| are | ἐλεύθεροί | eleutheroi | ay-LAYF-thay-ROO |
| the | εἰσιν | eisin | ees-een |
| children | οἱ | hoi | oo |
| free. | υἱοί | huioi | yoo-OO |
Tags அதற்குப் பேதுரு அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான் இயேசு அவனை நோக்கி அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே
மத்தேயு 17:26 Concordance மத்தேயு 17:26 Interlinear மத்தேயு 17:26 Image