மத்தேயு 18:21
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
பின்பு, பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.
Title
மன்னிப்பைப்பற்றிய உவமை
Other Title
மன்னிக்க மறுத்த பணியாள் உவமை
King James Version (KJV)
Then came Peter to him, and said, Lord, how oft shall my brother sin against me, and I forgive him? till seven times?
American Standard Version (ASV)
Then came Peter and said to him, Lord, how oft shall my brother sin against me, and I forgive him? until seven times?
Bible in Basic English (BBE)
Then Peter came and said to him, Lord, what number of times may my brother do wrong against me, and I give him forgiveness? till seven times?
Darby English Bible (DBY)
Then Peter came to him and said, Lord, how often shall my brother sin against me and I forgive him? until seven times?
World English Bible (WEB)
Then Peter came and said to him, “Lord, how often shall my brother sin against me, and I forgive him? Until seven times?”
Young’s Literal Translation (YLT)
Then Peter having come near to him, said, `Sir, how often shall my brother sin against me, and I forgive him — till seven times?’
மத்தேயு Matthew 18:21
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
Then came Peter to him, and said, Lord, how oft shall my brother sin against me, and I forgive him? till seven times?
| Then | Τότε | tote | TOH-tay |
| came | προσελθὼν | proselthōn | prose-ale-THONE |
| αὐτῷ | autō | af-TOH | |
| Peter | ὁ | ho | oh |
| to him, | Πέτρος | petros | PAY-trose |
| said, and | εἶπεν | eipen | EE-pane |
| Lord, | Κύριε | kyrie | KYOO-ree-ay |
| how oft | ποσάκις | posakis | poh-SA-kees |
| my shall | ἁμαρτήσει | hamartēsei | a-mahr-TAY-see |
| εἰς | eis | ees | |
| brother | ἐμὲ | eme | ay-MAY |
| sin | ὁ | ho | oh |
| against | ἀδελφός | adelphos | ah-thale-FOSE |
| me, | μου | mou | moo |
| and | καὶ | kai | kay |
| I forgive | ἀφήσω | aphēsō | ah-FAY-soh |
| him? | αὐτῷ | autō | af-TOH |
| till | ἕως | heōs | AY-ose |
| seven times? | ἑπτάκις | heptakis | ay-PTA-kees |
Tags அப்பொழுது பேதுரு அவரிடத்தில் வந்து ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால் நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும் ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்
மத்தேயு 18:21 Concordance மத்தேயு 18:21 Interlinear மத்தேயு 18:21 Image