மத்தேயு 18:26
அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
“ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான்.
திருவிவிலியம்
உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான்.
King James Version (KJV)
The servant therefore fell down, and worshipped him, saying, Lord, have patience with me, and I will pay thee all.
American Standard Version (ASV)
The servant therefore fell down and worshipped him, saying, Lord, have patience with me, and I will pay thee all.
Bible in Basic English (BBE)
So the servant went down on his face and gave him worship, saying, Lord, give me time to make payment and I will give you all.
Darby English Bible (DBY)
The bondman therefore falling down did him homage, saying, Lord, have patience with me and I will pay thee all.
World English Bible (WEB)
The servant therefore fell down and kneeled before him, saying, ‘Lord, have patience with me, and I will repay you all!’
Young’s Literal Translation (YLT)
The servant then, having fallen down, was bowing to him, saying, Sir, have patience with me, and I will pay thee all;
மத்தேயு Matthew 18:26
அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
The servant therefore fell down, and worshipped him, saying, Lord, have patience with me, and I will pay thee all.
| The | πεσὼν | pesōn | pay-SONE |
| servant | οὖν | oun | oon |
| therefore | ὁ | ho | oh |
| fell down, | δοῦλος | doulos | THOO-lose |
| worshipped and | προσεκύνει | prosekynei | prose-ay-KYOO-nee |
| him, | αὐτῷ | autō | af-TOH |
| saying, | λέγων, | legōn | LAY-gone |
| Lord, | Κύριε, | kyrie | KYOO-ree-ay |
| patience have | Μακροθύμησον | makrothymēson | ma-kroh-THYOO-may-sone |
| with | ἐπ' | ep | ape |
| me, | ἐμοί | emoi | ay-MOO |
| and | καὶ | kai | kay |
| I will pay | πάντα | panta | PAHN-ta |
| thee | σοι | soi | soo |
| all. | ἀποδώσω | apodōsō | ah-poh-THOH-soh |
Tags அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து வணங்கி ஆண்டவனே என்னிடத்தில் பொறுமையாயிரும் எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்
மத்தேயு 18:26 Concordance மத்தேயு 18:26 Interlinear மத்தேயு 18:26 Image