Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 18:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 18 மத்தேயு 18:29

மத்தேயு 18:29
அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
“மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.

திருவிவிலியம்
உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

Matthew 18:28Matthew 18Matthew 18:30

King James Version (KJV)
And his fellowservant fell down at his feet, and besought him, saying, Have patience with me, and I will pay thee all.

American Standard Version (ASV)
So his fellow-servant fell down and besought him, saying, Have patience with me, and I will pay thee.

Bible in Basic English (BBE)
So that servant went down on his face, requesting him and saying, Give me time and I will make payment to you.

Darby English Bible (DBY)
His fellow-bondman therefore, having fallen down [at his feet], besought him, saying, Have patience with me, and I will pay thee.

World English Bible (WEB)
“So his fellow servant fell down at his feet and begged him, saying, ‘Have patience with me, and I will repay you!’

Young’s Literal Translation (YLT)
His fellow-servant then, having fallen down at his feet, was calling on him, saying, Have patience with me, and I will pay thee all;

மத்தேயு Matthew 18:29
அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
And his fellowservant fell down at his feet, and besought him, saying, Have patience with me, and I will pay thee all.

And
πεσὼνpesōnpay-SONE
his
οὖνounoon

hooh
fellowservant
σύνδουλοςsyndoulosSYOON-thoo-lose
fell
αὐτοῦautouaf-TOO
at
down
εὶςeisees
his
τοὺςtoustoos

πόδαςpodasPOH-thahs
feet,
αὐτοῦautouaf-TOO
and
besought
παρεκάλειparekaleipa-ray-KA-lee
him,
αὐτὸνautonaf-TONE
saying,
λέγων,legōnLAY-gone
Have
patience
Μακροθύμησονmakrothymēsonma-kroh-THYOO-may-sone
with
ἐπ'epape
me,
ἐμοίemoiay-MOO
and
καὶkaikay
I
will
pay
πάνταpantaPAHN-ta
thee
ἀποδώσωapodōsōah-poh-THOH-soh
all.
σοιsoisoo


Tags அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் காலிலே விழுந்து என்னிடத்தில் பொறுமையாயிரும் எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று அவனை வேண்டிக்கொண்டான்
மத்தேயு 18:29 Concordance மத்தேயு 18:29 Interlinear மத்தேயு 18:29 Image