மத்தேயு 2:11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
குழந்தை இருந்த வீட்டிற்கு ஞானிகள் வந்தனர். அவர்கள் குழந்தையை அதன் தாய் மரியாளுடன் பார்த்தனர். ஞானிகள் குழந்தையைத் தாழவிழுந்து வணங்கினர். குழந்தைக்காகத் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்து வைத்தனர். அவர்கள் தங்கத்தாலான பொருட்களையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளம் முதலான வாசனைப் பொருட்களையும் கொடுத்தனர்.
திருவிவிலியம்
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
King James Version (KJV)
And when they were come into the house, they saw the young child with Mary his mother, and fell down, and worshipped him: and when they had opened their treasures, they presented unto him gifts; gold, and frankincense and myrrh.
American Standard Version (ASV)
And they came into the house and saw the young child with Mary his mother; and they fell down and worshipped him; and opening their treasures they offered unto him gifts, gold and frankincense and myrrh.
Bible in Basic English (BBE)
And they came into the house, and saw the young child with Mary, his mother; and falling down on their faces they gave him worship; and from their store they gave him offerings of gold, perfume, and spices.
Darby English Bible (DBY)
And having come into the house they saw the little child with Mary his mother, and falling down did him homage. And having opened their treasures, they offered to him gifts, gold, and frankincense, and myrrh.
World English Bible (WEB)
They came into the house and saw the young child with Mary, his mother, and they fell down and worshiped him. Opening their treasures, they offered to him gifts: gold, frankincense, and myrrh.
Young’s Literal Translation (YLT)
and having come to the house, they found the child with Mary his mother, and having fallen down they bowed to him, and having opened their treasures, they presented to him gifts, gold, and frankincense, and myrrh,
மத்தேயு Matthew 2:11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
And when they were come into the house, they saw the young child with Mary his mother, and fell down, and worshipped him: and when they had opened their treasures, they presented unto him gifts; gold, and frankincense and myrrh.
| And | καὶ | kai | kay |
| when they were come | ἐλθόντες | elthontes | ale-THONE-tase |
| into | εἰς | eis | ees |
| the | τὴν | tēn | tane |
| house, | οἰκίαν | oikian | oo-KEE-an |
| they saw | εὗρον | heuron | AVE-rone |
| the | τὸ | to | toh |
| child young | παιδίον | paidion | pay-THEE-one |
| with | μετὰ | meta | may-TA |
| Mary | Μαρίας | marias | ma-REE-as |
| his | τῆς | tēs | tase |
| μητρὸς | mētros | may-TROSE | |
| mother, | αὐτοῦ | autou | af-TOO |
| and | καὶ | kai | kay |
| fell down, | πεσόντες | pesontes | pay-SONE-tase |
| worshipped and | προσεκύνησαν | prosekynēsan | prose-ay-KYOO-nay-sahn |
| him: | αὐτῷ | autō | af-TOH |
| and when | καὶ | kai | kay |
| opened had they | ἀνοίξαντες | anoixantes | ah-NOO-ksahn-tase |
| their | τοὺς | tous | toos |
| θησαυροὺς | thēsaurous | thay-sa-ROOS | |
| treasures, | αὐτῶν | autōn | af-TONE |
| presented they | προσήνεγκαν | prosēnenkan | prose-A-nayng-kahn |
| unto him | αὐτῷ | autō | af-TOH |
| gifts; | δῶρα | dōra | THOH-ra |
| gold, | χρυσὸν | chryson | hryoo-SONE |
| and | καὶ | kai | kay |
| frankincense, | λίβανον | libanon | LEE-va-none |
| and | καὶ | kai | kay |
| myrrh. | σμύρναν | smyrnan | SMYOOR-nahn |
Tags அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்
மத்தேயு 2:11 Concordance மத்தேயு 2:11 Interlinear மத்தேயு 2:11 Image