Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 2:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 2 மத்தேயு 2:22

மத்தேயு 2:22
ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,

Tamil Indian Revised Version
ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,

Tamil Easy Reading Version
அப்பொழுது யூதேயாவின் மன்னனாக அர்கெலாயு இருந்தான் என்பதை யோசேப்பு கேள்வியுற்றான். தன் தந்தை ஏரோது இறந்தபின் அர்கெலாயு யூதேயாவின் மன்னனானான். இவ்வாறு, யூதேயாவுக்குச் செல்ல யோசேப்பு தயங்கினான். யோசேப்பு கனவில் எச்சரிப்படைந்து அங்கிருந்து கலிலேயா பகுதிக்குச் சென்றான்.

திருவிவிலியம்
ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Matthew 2:21Matthew 2Matthew 2:23

King James Version (KJV)
But when he heard that Archelaus did reign in Judaea in the room of his father Herod, he was afraid to go thither: notwithstanding, being warned of God in a dream, he turned aside into the parts of Galilee:

American Standard Version (ASV)
But when he heard that Archelaus was reigning over Judaea in the room of his father Herod, he was afraid to go thither; and being warned `of God’ in a dream, he withdrew into the parts of Galilee,

Bible in Basic English (BBE)
But when it came to his ears that Archelaus was ruling over Judaea in the place of his father Herod, he was in fear of going there; and God having given him news of the danger in a dream, he went out of the way into the country parts of Galilee.

Darby English Bible (DBY)
but having heard that ‘Archelaus reigns over Judaea, instead of Herod his father,’ he was afraid to go there; and having been divinely instructed in a dream, he went away into the parts of Galilee,

World English Bible (WEB)
But when he heard that Archelaus was reigning over Judea in the place of his father, Herod, he was afraid to go there. Being warned in a dream, he withdrew into the region of Galilee,

Young’s Literal Translation (YLT)
and having heard that Archelaus doth reign over Judea instead of Herod his father, he was afraid to go thither, and having been divinely warned in a dream, he withdrew to the parts of Galilee,

மத்தேயு Matthew 2:22
ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,
But when he heard that Archelaus did reign in Judaea in the room of his father Herod, he was afraid to go thither: notwithstanding, being warned of God in a dream, he turned aside into the parts of Galilee:

But
ἀκούσαςakousasah-KOO-sahs
when
he
heard
δὲdethay
that
ὅτιhotiOH-tee
Archelaus
Ἀρχέλαοςarchelaosar-HAY-la-ose
did
reign
βασιλεύειbasileueiva-see-LAVE-ee
in
ἐπὶepiay-PEE

τῆςtēstase
Judaea
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
in
the
room
of
ἀντὶantian-TEE
his
Ἡρῴδουhērōdouay-ROH-thoo

τοῦtoutoo
father
πατρὸςpatrospa-TROSE
Herod,
αὐτοῦautouaf-TOO
afraid
was
he
ἐφοβήθηephobēthēay-foh-VAY-thay
to
go
ἐκεῖekeiake-EE
thither:
ἀπελθεῖν·apeltheinah-pale-THEEN
notwithstanding,
χρηματισθεὶςchrēmatistheishray-ma-tee-STHEES
God
of
warned
being
δὲdethay
in
κατ'katkaht
dream,
a
ὄναρonarOH-nahr
he
turned
aside
ἀνεχώρησενanechōrēsenah-nay-HOH-ray-sane
into
εἰςeisees
the
τὰtata
parts
μέρηmerēMAY-ray

τῆςtēstase
of
Galilee:
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as


Tags ஆகிலும் அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு அங்கே போகப் பயந்தான் அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்
மத்தேயு 2:22 Concordance மத்தேயு 2:22 Interlinear மத்தேயு 2:22 Image