மத்தேயு 20:29
அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் எரிகோவைவிட்டுச் சென்றபொழுது, ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.
Other Title
பார்வையற்றோர் இருவர் பார்வை பெறுதல்§(மாற் 10:46-52; லூக் 18:35-42)
King James Version (KJV)
And as they departed from Jericho, a great multitude followed him.
American Standard Version (ASV)
And as they went out from Jericho, a great multitude followed him.
Bible in Basic English (BBE)
And when they were going out from Jericho, a great number went after him.
Darby English Bible (DBY)
And as they went out from Jericho a great crowd followed him.
World English Bible (WEB)
As they went out from Jericho, a great multitude followed him.
Young’s Literal Translation (YLT)
And they going forth from Jericho, there followed him a great multitude,
மத்தேயு Matthew 20:29
அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
And as they departed from Jericho, a great multitude followed him.
| And | Καὶ | kai | kay |
| as they | ἐκπορευομένων | ekporeuomenōn | ake-poh-rave-oh-MAY-none |
| departed | αὐτῶν | autōn | af-TONE |
| from | ἀπὸ | apo | ah-POH |
| Jericho, | Ἰεριχὼ | ierichō | ee-ay-ree-HOH |
| a great | ἠκολούθησεν | ēkolouthēsen | ay-koh-LOO-thay-sane |
| multitude | αὐτῷ | autō | af-TOH |
| followed | ὄχλος | ochlos | OH-hlose |
| him. | πολύς | polys | poh-LYOOS |
Tags அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில் திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்
மத்தேயு 20:29 Concordance மத்தேயு 20:29 Interlinear மத்தேயு 20:29 Image