Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 21:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 21 மத்தேயு 21:14

மத்தேயு 21:14
அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.

Tamil Easy Reading Version
சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார்.

திருவிவிலியம்
பின்பு, பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார்.

Matthew 21:13Matthew 21Matthew 21:15

King James Version (KJV)
And the blind and the lame came to him in the temple; and he healed them.

American Standard Version (ASV)
And the blind and the lame came to him in the temple; and he healed them.

Bible in Basic English (BBE)
And the blind and the broken in body came to him in the Temple, and he made them well.

Darby English Bible (DBY)
And blind and lame came to him in the temple, and he healed them.

World English Bible (WEB)
The blind and the lame came to him in the temple, and he healed them.

Young’s Literal Translation (YLT)
And there came to him blind and lame men in the temple, and he healed them,

மத்தேயு Matthew 21:14
அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
And the blind and the lame came to him in the temple; and he healed them.

And
Καὶkaikay
the
blind
προσῆλθονprosēlthonprose-ALE-thone
and
αὐτῷautōaf-TOH
the
lame
τυφλοὶtyphloityoo-FLOO
came
καὶkaikay
him
to
χωλοὶchōloihoh-LOO
in
ἐνenane
the
τῷtoh
temple;
ἱερῷhierōee-ay-ROH
and
καὶkaikay
he
healed
ἐθεράπευσενetherapeusenay-thay-RA-payf-sane
them.
αὐτούςautousaf-TOOS


Tags அப்பொழுது குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள் அவர்களைச் சொஸ்தமாக்கினார்
மத்தேயு 21:14 Concordance மத்தேயு 21:14 Interlinear மத்தேயு 21:14 Image