மத்தேயு 21:16
அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
Tamil Indian Revised Version
அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார்.
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவிடம், “இப்பிள்ளைகள் சொல்வதைக் கேட்டீரா?” என்று வினவினார்கள். இயேசு அவர்களிடம், “ஆம், வேதவாக்கியம் கூறுகிறது, ‘நீரே(தேவன்) குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் புகழ்பாடக் கற்பித்தீர்.’ நீங்கள் அந்த வேதவாக்கியங்களைப் படிக்கவில்லையா?” என்று பதிலுரைத்தார்.
திருவிவிலியம்
அவர்கள் அவரிடம், “இவர்கள் சொல்வது கேட்கிறதா?” என, இயேசு அவர்களிடம், “ஆம்! ‘பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்’ என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And said unto him, Hearest thou what these say? And Jesus saith unto them, Yea; have ye never read, Out of the mouth of babes and sucklings thou hast perfected praise?
American Standard Version (ASV)
and said unto him, Hearest thou what these are saying? And Jesus saith unto them, Yea: did ye never read, Out of the mouth of babes and sucklings thou has perfected praise?
Bible in Basic English (BBE)
Have you any idea what these are saying? And Jesus said to them, Yes: have you not seen in the Writings, From the lips of children and babies at the breast you have made your praise complete?
Darby English Bible (DBY)
and said to him, Hearest thou what these say? And Jesus says to them, Yea; have ye never read, Out of the mouth of babes and sucklings thou hast perfected praise?
World English Bible (WEB)
and said to him, “Do you hear what these are saying?” Jesus said to them, “Yes. Did you never read, ‘Out of the mouth of babes and nursing babies you have perfected praise?'”
Young’s Literal Translation (YLT)
and they said to him, `Hearest thou what these say?’ And Jesus saith to them, `Yes, did ye never read, that, Out of the mouth of babes and sucklings Thou didst prepare praise?’
மத்தேயு Matthew 21:16
அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
And said unto him, Hearest thou what these say? And Jesus saith unto them, Yea; have ye never read, Out of the mouth of babes and sucklings thou hast perfected praise?
| And | καὶ | kai | kay |
| said | εἶπον | eipon | EE-pone |
| unto him, | αὐτῷ | autō | af-TOH |
| Hearest thou | Ἀκούεις | akoueis | ah-KOO-ees |
| what | τί | ti | tee |
| these | οὗτοι | houtoi | OO-too |
| say? | λέγουσιν | legousin | LAY-goo-seen |
| ὁ | ho | oh | |
| And | δὲ | de | thay |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| saith | λέγει | legei | LAY-gee |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| Yea; | Ναί | nai | nay |
| never ye have | οὐδέποτε | oudepote | oo-THAY-poh-tay |
| read, | ἀνέγνωτε | anegnōte | ah-NAY-gnoh-tay |
| Out of | ὅτι | hoti | OH-tee |
| the mouth | Ἐκ | ek | ake |
| babes of | στόματος | stomatos | STOH-ma-tose |
| and | νηπίων | nēpiōn | nay-PEE-one |
| sucklings | καὶ | kai | kay |
| thou hast perfected | θηλαζόντων | thēlazontōn | thay-la-ZONE-tone |
| praise? | κατηρτίσω | katērtisō | ka-tare-TEE-soh |
| αἶνον | ainon | A-none |
Tags அவரை நோக்கி இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள் அதற்கு இயேசு ஆம் கேட்கிறேன் குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்
மத்தேயு 21:16 Concordance மத்தேயு 21:16 Interlinear மத்தேயு 21:16 Image