மத்தேயு 21:20
சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
இதைக் கண்ட சீஷர்கள் மிகவும் வியப்புற்றனர். அவர்கள் இயேசுவிடம், “எப்படி அத்திமரம் இவ்வளவு விரைவில் உலர்ந்து பட்டுப்போனது?” என்று கேட்டார்கள்.
திருவிவிலியம்
இதனைக் கண்ட சீடர்கள் வியப்புற்று, “இந்த அத்தி மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?” என்று கேட்டார்கள்,
King James Version (KJV)
And when the disciples saw it, they marvelled, saying, How soon is the fig tree withered away!
American Standard Version (ASV)
And when the disciples saw it, they marvelled, saying, How did the fig tree immediately wither away?
Bible in Basic English (BBE)
And when the disciples saw it they were surprised, saying, How did the fig-tree become dry in so short a time?
Darby English Bible (DBY)
And when the disciples saw [it], they wondered, saying, How immediately is the fig-tree dried up!
World English Bible (WEB)
When the disciples saw it, they marveled, saying, “How did the fig tree immediately wither away?”
Young’s Literal Translation (YLT)
And the disciples having seen, did wonder, saying, `How did the fig-tree forthwith wither?’
மத்தேயு Matthew 21:20
சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
And when the disciples saw it, they marvelled, saying, How soon is the fig tree withered away!
| And | καὶ | kai | kay |
| when the | ἰδόντες | idontes | ee-THONE-tase |
| disciples | οἱ | hoi | oo |
| saw | μαθηταὶ | mathētai | ma-thay-TAY |
| it, they marvelled, | ἐθαύμασαν | ethaumasan | ay-THA-ma-sahn |
| saying, | λέγοντες | legontes | LAY-gone-tase |
| How | Πῶς | pōs | pose |
| soon | παραχρῆμα | parachrēma | pa-ra-HRAY-ma |
| is the away! | ἐξηράνθη | exēranthē | ay-ksay-RAHN-thay |
| fig tree | ἡ | hē | ay |
| withered | συκῆ | sykē | syoo-KAY |
Tags சீஷர்கள் அதைக்கண்டு இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்
மத்தேயு 21:20 Concordance மத்தேயு 21:20 Interlinear மத்தேயு 21:20 Image