மத்தேயு 21:30
இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
Tamil Indian Revised Version
இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
Tamil Easy Reading Version
“பின்னர், அத்தந்தை தனது மற்றொரு மகனிடம் சென்றான். அவனிடம், ‘மகனே, இன்றைக்கு எனது திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான். அதற்கு அவனது மகன், ‘சரி தந்தையே, நான் போய் வேலை செய்கிறேன்’ என்றான். ஆனால், அவன் வேலைக்குச் செல்லவில்லை.
திருவிவிலியம்
அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால், போகவில்லை.
King James Version (KJV)
And he came to the second, and said likewise. And he answered and said, I go, sir: and went not.
American Standard Version (ASV)
And he came to the second, and said likewise. And he answered and said, I `go’, sir: and went not.
Bible in Basic English (BBE)
And he came to the second and said the same. And he made answer and said, I go, sir: and went not.
Darby English Bible (DBY)
And coming to the second he said likewise; and he answering said, *I* [go], sir, and went not.
World English Bible (WEB)
He came to the second, and said the same thing. He answered, ‘I go, sir,’ but he didn’t go.
Young’s Literal Translation (YLT)
`And having come to the second, he said in the same manner, and he answering said, I `go’, sir, and went not;
மத்தேயு Matthew 21:30
இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
And he came to the second, and said likewise. And he answered and said, I go, sir: and went not.
| And | καὶ | kai | kay |
| he came | προσελθὼν | proselthōn | prose-ale-THONE |
| to the | τῷ | tō | toh |
| second, | δευτέρῳ | deuterō | thayf-TAY-roh |
| and said | εἶπεν | eipen | EE-pane |
| likewise. | ὡσαύτως | hōsautōs | oh-SAF-tose |
| And | ὁ | ho | oh |
| he | δὲ | de | thay |
| answered | ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES |
| and said, | εἶπεν | eipen | EE-pane |
| I | Ἐγώ | egō | ay-GOH |
| go, sir: | κύριε | kyrie | KYOO-ree-ay |
| and | καὶ | kai | kay |
| went | οὐκ | ouk | ook |
| not. | ἀπῆλθεν | apēlthen | ah-PALE-thane |
Tags இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான் அதற்கு அவன் போகிறேன் ஐயா என்று சொல்லியும் போகவில்லை
மத்தேயு 21:30 Concordance மத்தேயு 21:30 Interlinear மத்தேயு 21:30 Image