Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 21:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 21 மத்தேயு 21:35

மத்தேயு 21:35
தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

Tamil Indian Revised Version
தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

Tamil Easy Reading Version
“ஆனால் அவ்விவசாயிகளோ வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கொன்றார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கல்லால் அடித்துக் கொன்றார்கள்.

திருவிவிலியம்
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.

Matthew 21:34Matthew 21Matthew 21:36

King James Version (KJV)
And the husbandmen took his servants, and beat one, and killed another, and stoned another.

American Standard Version (ASV)
And the husbandmen took his servants, and beat one, and killed another, and stoned another.

Bible in Basic English (BBE)
And the workmen made an attack on his servants, giving blows to one, putting another to death, and stoning another.

Darby English Bible (DBY)
And the husbandmen took his bondmen, and beat one, killed another, and stoned another.

World English Bible (WEB)
The farmers took his servants, beat one, killed another, and stoned another.

Young’s Literal Translation (YLT)
and the husbandmen having taken his servants, one they scourged, and one they killed, and one they stoned.

மத்தேயு Matthew 21:35
தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
And the husbandmen took his servants, and beat one, and killed another, and stoned another.

And
καὶkaikay
the
λαβόντεςlabontesla-VONE-tase
husbandmen
οἱhoioo
took
γεωργοὶgeōrgoigay-ore-GOO
his
τοὺςtoustoos
servants,
δούλουςdoulousTHOO-loos

αὐτοῦautouaf-TOO
beat
and
ὃνhonone
one,
μὲνmenmane
and
ἔδειρανedeiranA-thee-rahn
killed
ὃνhonone
another,
δὲdethay
and
ἀπέκτεινανapekteinanah-PAKE-tee-nahn
stoned
ὃνhonone
another.
δὲdethay
ἐλιθοβόλησανelithobolēsanay-lee-thoh-VOH-lay-sahn


Tags தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து ஒருவனை அடித்து ஒருவனைக் கொலைசெய்து ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்
மத்தேயு 21:35 Concordance மத்தேயு 21:35 Interlinear மத்தேயு 21:35 Image