Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 22:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 22 மத்தேயு 22:25

மத்தேயு 22:25
எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.

Tamil Indian Revised Version
எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.

Tamil Easy Reading Version
எங்களில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதலாமவன் மணம் செய்து கொண்டான். ஆனால் அவன் குழந்தைகள் இல்லாமலேயே இறந்துவிட்டான்.

திருவிவிலியம்
எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் திருமணம் செய்து மகப்பேறின்றிக் காலமானதால் அவருடைய மனைவியை அவர் சகோதரர் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.

Matthew 22:24Matthew 22Matthew 22:26

King James Version (KJV)
Now there were with us seven brethren: and the first, when he had married a wife, deceased, and, having no issue, left his wife unto his brother:

American Standard Version (ASV)
Now there were with us seven brethren: and the first married and deceased, and having no seed left his wife unto his brother;

Bible in Basic English (BBE)
Now there were among us seven brothers; and the first was married and at his death, having no seed, gave his wife to his brother;

Darby English Bible (DBY)
Now there were with us seven brethren; and the first having married died, and not having seed, left his wife to his brother.

World English Bible (WEB)
Now there were with us seven brothers. The first married and died, and having no seed left his wife to his brother.

Young’s Literal Translation (YLT)
`And there were with us seven brothers, and the first having married did die, and not having seed, he left his wife to his brother;

மத்தேயு Matthew 22:25
எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.
Now there were with us seven brethren: and the first, when he had married a wife, deceased, and, having no issue, left his wife unto his brother:

Now
ἦσανēsanA-sahn
there
were
δὲdethay
with
παρ'parpahr
us
ἡμῖνhēminay-MEEN
seven
ἑπτὰheptaay-PTA
brethren:
ἀδελφοί·adelphoiah-thale-FOO
and
καὶkaikay
the
hooh
first,
πρῶτοςprōtosPROH-tose
wife,
a
married
had
he
when
γάμησαςgamēsasGA-may-sahs
deceased,
ἐτελεύτησενeteleutēsenay-tay-LAYF-tay-sane
and,
καὶkaikay
having
μὴmay
no
ἔχωνechōnA-hone
issue,
σπέρμαspermaSPARE-ma
left
ἀφῆκενaphēkenah-FAY-kane
his
τὴνtēntane

γυναῖκαgynaikagyoo-NAY-ka
wife
αὐτοῦautouaf-TOO

τῷtoh
unto
his
ἀδελφῷadelphōah-thale-FOH
brother:
αὐτοῦ·autouaf-TOO


Tags எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள் மூத்தவன் விவாகம்பண்ணி மரித்து சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்
மத்தேயு 22:25 Concordance மத்தேயு 22:25 Interlinear மத்தேயு 22:25 Image