Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 22:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 22 மத்தேயு 22:28

மத்தேயு 22:28
ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஏழு பேர் அவளை மணந்தார்கள். எனவே, மரணத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழும்பொழுது அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?” என்று கேட்டார்கள்.

திருவிவிலியம்
அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாய் இருப்பார்? அவர்கள் யாவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே” என்று கேட்டனர்.

Matthew 22:27Matthew 22Matthew 22:29

King James Version (KJV)
Therefore in the resurrection whose wife shall she be of the seven? for they all had her.

American Standard Version (ASV)
In the resurrection therefore whose wife shall she be of the seven? for they all had her.

Bible in Basic English (BBE)
When they come back from the dead, then, whose wife will she be of the seven? because they all had her.

Darby English Bible (DBY)
In the resurrection therefore of which of the seven shall she be wife, for all had her?

World English Bible (WEB)
In the resurrection therefore, whose wife will she be of the seven? For they all had her.”

Young’s Literal Translation (YLT)
therefore in the rising again, of which of the seven shall she be wife — for all had her?’

மத்தேயு Matthew 22:28
ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
Therefore in the resurrection whose wife shall she be of the seven? for they all had her.

Therefore
ἐνenane
in
τῇtay
the
οὖνounoon
resurrection
ἀναστάσειanastaseiah-na-STA-see
whose
τίνοςtinosTEE-nose
wife
τῶνtōntone
be
she
shall
ἑπτὰheptaay-PTA
of
the
ἔσταιestaiA-stay
seven?
γυνήgynēgyoo-NAY
for
πάντεςpantesPAHN-tase
they
all
γὰρgargahr
had
ἔσχονeschonA-skone
her.
αὐτήν·autēnaf-TANE


Tags ஆகையால் உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்
மத்தேயு 22:28 Concordance மத்தேயு 22:28 Interlinear மத்தேயு 22:28 Image