Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 22:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 22 மத்தேயு 22:33

மத்தேயு 22:33
ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.

திருவிவிலியம்
அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

Matthew 22:32Matthew 22Matthew 22:34

King James Version (KJV)
And when the multitude heard this, they were astonished at his doctrine.

American Standard Version (ASV)
And when the multitudes heard it, they were astonished at his teaching.

Bible in Basic English (BBE)
And the people hearing it were surprised at his teaching.

Darby English Bible (DBY)
And when the crowds heard [it] they were astonished at his doctrine.

World English Bible (WEB)
When the multitudes heard it, they were astonished at his teaching.

Young’s Literal Translation (YLT)
And having heard, the multitudes were astonished at his teaching;

மத்தேயு Matthew 22:33
ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
And when the multitude heard this, they were astonished at his doctrine.

And
καὶkaikay
when
the
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
multitude
οἱhoioo
heard
ὄχλοιochloiOH-hloo
astonished
were
they
this,
ἐξεπλήσσοντοexeplēssontoayks-ay-PLASE-sone-toh
at
ἐπὶepiay-PEE
his
τῇtay

διδαχῇdidachēthee-tha-HAY
doctrine.
αὐτοῦautouaf-TOO


Tags ஜனங்கள் இதைக் கேட்டு அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்
மத்தேயு 22:33 Concordance மத்தேயு 22:33 Interlinear மத்தேயு 22:33 Image