மத்தேயு 22:37
இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
Tamil Indian Revised Version
இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
Tamil Easy Reading Version
இயேசு அதற்கு, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’
திருவிவிலியம்
அவர், ⁽“ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ ⁾
King James Version (KJV)
Jesus said unto him, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind.
American Standard Version (ASV)
And he said unto him, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind.
Bible in Basic English (BBE)
And he said to him, Have love for the Lord your God with all your heart, and with all your soul, and with all your mind.
Darby English Bible (DBY)
And he said to him, Thou shalt love [the] Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy understanding.
World English Bible (WEB)
Jesus said to him, “‘You shall love the Lord your God with all your heart, and with all your soul, and with all your mind.’
Young’s Literal Translation (YLT)
And Jesus said to him, `Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thine understanding —
மத்தேயு Matthew 22:37
இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
Jesus said unto him, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind.
| ὁ | ho | oh | |
| Jesus | δὲ | de | thay |
| said | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| unto him, | εἶπεν | eipen | EE-pane |
| love shalt Thou | αὐτῷ, | autō | af-TOH |
| the Lord | Ἀγαπήσεις | agapēseis | ah-ga-PAY-sees |
| thy | κύριον | kyrion | KYOO-ree-one |
| τὸν | ton | tone | |
| God | θεόν | theon | thay-ONE |
| with | σου | sou | soo |
| all | ἐν | en | ane |
| thy | ὅλῃ | holē | OH-lay |
| τῇ | tē | tay | |
| heart, | καρδίᾳ | kardia | kahr-THEE-ah |
| and | σου | sou | soo |
| with | καὶ | kai | kay |
| all | ἐν | en | ane |
| thy | ὅλῃ | holē | OH-lay |
| τῇ | tē | tay | |
| soul, | ψυχῇ | psychē | psyoo-HAY |
| and | σου | sou | soo |
| with | καὶ | kai | kay |
| all | ἐν | en | ane |
| thy | ὅλῃ | holē | OH-lay |
| τῇ | tē | tay | |
| mind. | διανοίᾳ | dianoia | thee-ah-NOO-ah |
| σου· | sou | soo |
Tags இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக
மத்தேயு 22:37 Concordance மத்தேயு 22:37 Interlinear மத்தேயு 22:37 Image