Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 23:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 23 மத்தேயு 23:10

மத்தேயு 23:10
நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து.

திருவிவிலியம்
நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

Matthew 23:9Matthew 23Matthew 23:11

King James Version (KJV)
Neither be ye called masters: for one is your Master, even Christ.

American Standard Version (ASV)
Neither be ye called masters: for one is your master, `even’ the Christ.

Bible in Basic English (BBE)
And you may not be named guides: because one is your Guide, even Christ.

Darby English Bible (DBY)
Neither be called instructors, for one is your instructor, the Christ.

World English Bible (WEB)
Neither be called masters, for one is your master, the Christ.

Young’s Literal Translation (YLT)
nor may ye be called directors, for one is your director — the Christ.

மத்தேயு Matthew 23:10
நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
Neither be ye called masters: for one is your Master, even Christ.

Neither
μηδὲmēdemay-THAY
be
ye
called
κληθῆτεklēthēteklay-THAY-tay
masters:
καθηγηταίkathēgētaika-thay-gay-TAY
for
εἷςheisees
one
γὰρgargahr
is
ὑμῶνhymōnyoo-MONE
your
ἐστινestinay-steen

hooh
Master,
καθηγητὴςkathēgētēska-thay-gay-TASE
even

hooh
Christ.
Χριστόςchristoshree-STOSE


Tags நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள் கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்
மத்தேயு 23:10 Concordance மத்தேயு 23:10 Interlinear மத்தேயு 23:10 Image